PRIYA MOHAN'S கலாட்டா காதல் 23

Advertisement

மிகவும் அருமையான பதிவு பிரியா???.பிரியாவை பார்த்தவுடனே கோகுல் மனசுலே
கவிதையா கொட்டுது???.
கோகுல் காதலை சொன்னா பிடிச்சிருக்கு,பிடிக்கலைன்னு ஏதாவது சொல்லனும்,அதவிட்டு
எப்ப பார்த்தாலும் நக்கலா என்ன சிரிப்பு??.
பிரியாவோட மர்மபுன்னகைகாண காரணம் தெரியும் போதுன்னு,கமா போடறீங்களே ஆத்தர்ஜீ
கோகுலை வச்சு செய்யப் போறிங்கன்னு தெரியுது???.
,பாத்து பச்சப்புள்ளைய ரொம்ப படுத்தாதீங்க??.
தன்யாவை கடத்துனது யார் வைத்தியா???.
 

Advertisement

Advertisement

Back
Top