தெற்றுப்பல் சிரிப்பு - Tamil Novels at TamilNovelWriters
நானும் பார்த்திட்டு இருக்க கூட கூட பேசிட்டே இருக்க என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல ஹான் ???? சற்று கோபத்துடன் கத்தினான் கார்த்திகேயன். இப்போ என்ன பிரச்சனை உங்களுக்கு இன்றைக்கு இவ்ளோ பேசுற நீங்க அன்றைக்கு கோவில்ல பார்த்ததும் வேண்டான்னு சொல்லிருக்கணும் இப்போ வந்து குறை சொல்லக்கூடாது என்றாள்...
tamilnovelwriters.com