Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

punitha karthikeyan's தெற்றுப்பல் சிரிப்பு

Advertisement

punitha karthikeyan

Member
Member
 
இந்த சிறுகதை நல்லாயிருக்கு, புனிதா டியர்
ஆனால் சில தப்புக்கள் இருக்கு
M E படிச்சுட்டு கணக்கு டீச்சரா?
சரியில்லையே
அதுக்கு M.Sc கணக்கு படிச்சா மாதிரி சொல்லலாம்
அப்புறம் "ல்" வர்ற இடத்திலெல்லாம் "ள்" அதே போல "ள்" வர்ற இடத்தில் "ல்" வந்திருக்கு
(தொடர்ந்தால், சொன்னால்ன்னு வந்திருக்கு)
இதை சரி பண்ணுங்க, புனிதா டியர்
 
sis idhu ennoda life story so na ME padichitu maths teacher ah work panna adha apadiye kadhaiyila kondu vandhita........Engineering la maths and physics tha major sis......ini pizhai illamal eludha try pandra sis.... :giggle: :giggle: :giggle: :giggle: :giggle: :giggle:
 
ஹா ஹா ஹா
ஹீரோயின் M E படித்தவள்ன்னு உங்களைத்தான் சொல்லுறீங்கன்னு நான் நினைத்தேன்
அது சரியாயிருக்கே, புனிதா டியர்
ஆனால் என்னதான் மேத்ஸும் பிஸிக்ஸும் மேஜர் சப்ஜெக்ட்ன்னாலும் கணக்கு டீச்சர்ன்னு வராதே
இஞ்ஜினியர்ன்னுதானே சொல்லுவாங்க
 
Last edited:

naan teacher ah thana work panna....
 
Top