(Re-run) ரமாலஷ்மியின் கருவறை சொந்தம் 25

Advertisement

உப்பைத் தின்னவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும், ரமா டியர்
அது ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி
தாலி கட்டிய அப்பாவி மனைவியை வேவு பார்த்த கேடுகெட்ட சந்துருவும் தண்டிக்கப்பட வேண்டும்
ஆண் பிள்ளையை அதுவும் ஒரு பொறுக்கியைப் பெற்ற திமிரில் ஆட்டம் போட்ட ஆண்டாளுக்கும் அத்தையை பழி வாங்க சம்பந்தமேயில்லாமல்
ஒரு அப்பாவிப் பெண்ணுக்கு செஞ்ச கொடுமைக்கும் புனிதமான டாக்டர் தொழிலை மதிக்காமல் கேவலமான காரியம் செஞ்ச சரண்யாவுக்கும் சரியான தண்டனை கிடைக்கணும்
 
Last edited:
ஆளும் முஞ்சையும் பாரேன் இந்த ரெண்டு சைத்தானுக்கும்,, பேசாம இந்த சரண்யா பிசாசையும், மாமியா காட்டேரியையும் தீர்த்து கட்டிட்டா, ???
கெளதம் கிரேட் பா நீ ???
ஆரா ???
இரண்டு பேருக்கும் சரியான தண்டனை கிடைக்கும் கிடைக்கணும் கிடைத்தே ஆகணும்
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

கருவறை சொந்தம் அடுத்தப்பதிவு இதோ. படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும் தோழமைகளே. சென்ற பதிவிற்கு கருத்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. ?

கருவறை சொந்தம் 25.1

கருவறை சொந்தம் 25.2

அன்புடன்,
ரமாலஷ்மி.
Nice ud
 

Advertisement

Advertisement

Back
Top