(Re-run) ரமாலஷ்மியின் கருவறை சொந்தம் 30

Advertisement

:love::love::love:

போற வழி வர வழி.......
அப்போ no pick-up drop???

நல்ல பாடிகார்டு யாழினிக்கு..... எவ்ளோ அட்வைஸ்.....
ரொம்ப அக்கறையா பார்த்துக்குறான்...... அண்ணனுக்கும் friend....

அண்ணனும் தங்கையும் 5 மணிக்கு ஷாப்பிங் போனாங்க.....
அது முடிச்சுட்டு எப்படி லஞ்ச் சாப்பிடுவாங்க :unsure::unsure::unsure:
மண்டை மேல இருந்த கொண்டையை மறந்துட்டேனே :oops::cry:?
 

Advertisement

Advertisement

Back
Top