Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

S2KC - 11

Advertisement

Nimmi Novels

Active member
Member
வணக்கம் நட்பூக்களே!
இன்னைக்கு இரண்டு யூடியா தர நினைச்சேன் அதான் லேட் ஆகிடுச்சி! லாஸ்ட் யூடிக்கு லைக் மற்றும் கமெண்ட்டை பரிசாக அளித்த அனைவருக்கும் நன்றி!

முக்கியக் குறிப்பு: இன்னைக்கு அத்தியாத்துல வெற்றியோட இன்ஸ்பையரா மட்டும் வந்து போற செழியனுக்கும் கார்த்திக்கும் ஏற்கனவே கதை இருக்கு. விருப்பம் இருக்கவங்க வருகிற சனி, ஞாயிறு இரண்டு நாளும் அமேசான் கிண்டிலில் ப்ரீ அக்டிவே ட் பண்ணி விடுறேன் டவுன்லோட் பண்ணி படிச்சிக்கோங்க. லிங்க் மல்லிகா மேம் குருப்லயும், தமிழ் நாவல் ரைட்டர்ஸ் முகநூல் குருப்லயும் ஷேர் பண்றேன் மக்களே!

கம்பார்மெண்ட் : 11

அன்புடன்
நிம்மி நாவல்ஸ்
 
ஆஹா வெற்றிக்கு ஏற்கனவே ஜோடி இருக்குப்போலவே 😍😍😍....
நந்தனுக்கு உண்மை தெரியவரும் போது 🥺🥺🥺......
எஸ் டியர் வெற்றிக்கு ஏற்கனவே ஜோடி இருக்கு. அவனுக்கு நாம முழு தனிக்கதையாவே எழுதுவோம்.

நந்தனுக்கு உண்மை தெரியறவரை சமாளிப்போம் டியர்...😂
 
Yazhiniku Vetri jodiya iruppan endru ninaithom, its ok another twist Writerji 😜
Kindle Link ingaye kondunga please waiting eagerly to read😘
ஆமா டியர்... வேணும்னேதான் கன்ஃபியூஷன்ல கொண்டு போனேன்...🙈.

கிண்டில் லிங்க் இங்க எப்படி குடுக்கணும்னு தெரியல. யூடி த்ரட் கூடவே ஒரு த்ரட் க்ரியேட் பண்ணி போட்டுர்றேன்...

🫂🫂🫂🫂🫂
 
Top