S2KC - 24

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
நந்தன்.... ஹீரோ சார் ட்ரெக்கிங் எல்லாம் முடிச்சுட்டு யாழினி பாப்பா தான் வேணும்னு ஓடி வந்துட்டாரு 😄😆😄😄😆😆😄

யாழினி.... தன் காதலை உணரும் நேரம் எப்போதோ....????!!!!

அந்த கேடு கெட்டவனோட பேர் பாஸ்கர் or மூர்த்தி இரண்டும் மாறி மாறி வருது 😠😠😠
ரேகா 😖😖🤬🤬🤬😤😤😤
 
பாஸ்கர்தான்டா..😂 வாட்ச்மேன்தான் மூர்த்தி குழம்பிட்டேன் போல கரெக்ட் பண்றேன்...

சீக்கிரமே உணர வச்சிடுவான்டா...😂

தேங்க் யூ...டியர்🫂
 
Advertisement

Advertisement

Back
Top