S2KC - 28

Advertisement

அடிதடியான பதிவு 🤓🤓🤓
யாழினி......பாப்பா ராணி
(பேபி குயின்) ஜான்சி ராணியாக மாறி அசத்திட்டா 😳😳😳👍👍👍
View attachment 10493
🤭🤣🤣🤣 சிரிச்சு முடியல டியர் இந்த gif பார்த்து...🤭.

நந்தன் காதல் தந்த தைரியம் வெற்றி ஏத்திவிட்ட வெறி கொதிச்சிட்டா...😝

தேங்க் யூ ...🥰🥰🥰🥰
 
இராஜம்மா மீதான பாசம் கொடுத்த தைரியம் ☺️☺️☺️
எஸ் டியர்... அதை டைமிங்ல தூண்டிவிட்டுட்டான் வெற்றி... மனசுல இருந்த இரணம் கொதிச்சிட்டா...😂
😘😘😘
 
ஒரு வழியாக இந்த யாழினி லூசுல இருந்து தெளிவான பொண்ணுக்கு பிரமோஷன் வாங்கிட்டா 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂

மது நல்லா பார்த்துக்க என்று சொல்லி விட்டுட்டு போன எங்க தலைவன் வாயிலே தீயை கொளுத்தி வச்சவ 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️ அவளுக்கு பிடிக்காத பாண்டி பயலை விட்டுடுவாளா என்ன 🤓🤓🤓🤓🤓

நந்தன் எதுக்கும் உடம்பை நல்லா தேத்தி வச்சுக்கோ 🤗 🤗 🤗 ஏன்னா இவ லூசா இருந்தாலும் கொஞ்சம் ரக்கிடான லூசு தான் 🤩 🥰 🥰 🤪 😉 😉


வெற்றி ஒரு அழகான பொண்ணை லவ் பண்ணி அவளை தூக்கிகிட்டு சுத்துவ என்று பார்த்தால் 🧐 🧐 🤔 கடைசி வரை வெட்டியான் வேலை தான் 🤗 🤣 🤣 🤗 உன் பேரை கூட வெற்றி என்பதை வெட்டி என்று மாத்திக்க 😄😄😄😄😄😄😄😄
கண்டிப்பா நந்தன் உடம்பை தேத்தணும்தான்...🤣.

லூசுலயும் ரக்கிட் லூசா...😝🤣🤣🤣 இது நல்லா இருக்கே... ப்ரோமோ கேப்ஷன்ல போட்டுக்கலாம்...😝

ஆத்தீ வெற்றி பாவம் டியர்...🤭. அவன்தான் அடுத்த கதையோட ஹீரோ...🙈🙈.
இந்தக் கதை முடிஞ்சதும் வருவான்...🙃


தேங்க் யூ...😘😘😘
 

அட்ராசக்க யாழினி கலக்கிட்டா 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
வெற்றி :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
வாவ் எனக்கு ரொம்ப பிடிச்ச சாங் இது. வெற்றி சாமர்த்தியசாலி...🤣🤣 எங்க தூண்டினா என்ன நடக்கும்னு தெரிஞ்சி ப்ளே பண்ணிட்டான்...

தேங்க் யூ...😘😘😘
 

Advertisement

Advertisement

Back
Top