அடிதடியான பதிவு
யாழினி......பாப்பா ராணி
(பேபி குயின்) ஜான்சி ராணியாக மாறி அசத்திட்டாView attachment 10493
எஸ் டியர்... அதை டைமிங்ல தூண்டிவிட்டுட்டான் வெற்றி... மனசுல இருந்த இரணம் கொதிச்சிட்டா...இராஜம்மா மீதான பாசம் கொடுத்த தைரியம்![]()
நான் லிங்க் ஷேர் பண்ண முன்னாடியே படிச்சிட்டீங்க...Illai dear, athanal thaane first padichiten![]()
கண்டிப்பா நந்தன் உடம்பை தேத்தணும்தான்...ஒரு வழியாக இந்த யாழினி லூசுல இருந்து தெளிவான பொண்ணுக்கு பிரமோஷன் வாங்கிட்டா![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
மது நல்லா பார்த்துக்க என்று சொல்லி விட்டுட்டு போன எங்க தலைவன் வாயிலே தீயை கொளுத்தி வச்சவஅவளுக்கு பிடிக்காத பாண்டி பயலை விட்டுடுவாளா என்ன
நந்தன் எதுக்கும் உடம்பை நல்லா தேத்தி வச்சுக்கோ![]()
![]()
ஏன்னா இவ லூசா இருந்தாலும் கொஞ்சம் ரக்கிடான லூசு தான்
![]()
![]()
![]()
![]()
![]()
வெற்றி ஒரு அழகான பொண்ணை லவ் பண்ணி அவளை தூக்கிகிட்டு சுத்துவ என்று பார்த்தால்![]()
![]()
கடைசி வரை வெட்டியான் வேலை தான்
![]()
![]()
![]()
உன் பேரை கூட வெற்றி என்பதை வெட்டி என்று மாத்திக்க
![]()
வாவ் எனக்கு ரொம்ப பிடிச்ச சாங் இது. வெற்றி சாமர்த்தியசாலி...அட்ராசக்க யாழினி கலக்கிட்டா
வெற்றி