Unexpected review dear...சூப்பர் ஸ்டோரி...
நந்தா அவன் வாழ்க்கைல வந்த ரெண்டு பொண்ணுக்கும் நியாயமா இருக்கான்...![]()
மது மேல காதல் இருக்கு.... பட் அந்த காதல் யாழி மேல வெச்சி இருக்க காதல்ல பாதிக்காது...
அவனோட பேபி குயின் மேல வெச்ச காதல் வேற... மோதிரத்துலயே ரெண்டு பேர் மேல வெச்ச காதலை புரிய வெச்சிட்டான்....
எல்லாரும் பயப்படுற டிராகுலாவை அவனோட ரொமான்ஸ்க்கு யூஸ் பண்ணி இருக்கான்
யாழி கடைசியா நந்தனோட காதலை உணர்ந்துட்டா.... அவளோட நந்துப்பா கூட ஹாப்பியா இருக்கட்டும் எப்பயுமே...
வெற்றி நிஜமாவே நல்ல மனுஷன் அவளை(யாழியை) காப்பாத்திட்டு போய் இருக்கலாம்... பட் அவளுக்காக ஒரு நல்ல லைப் கிடைக்க உதவி இருக்கான்...
அவனோட கதையை படிக்க ஆர்வமா இருக்கேன்
அகத்தியன் குட்டி ரோல் வந்தாலும் ஹி ஆல்சோ குட் பெர்சன்....
வேந்தன் நீ யாழிக்கு படிப்புலாம் சொல்லி தராத... அவளுக்கு சொல்லி குடுத்தா நீ எல்லாத்தையும் மறந்து போய்டுவா....
பாண்டியனுக்கு நல்ல தண்டனை....
அட்லாஸ்ட் மது... கண்டிப்பா அவ ஒரு தேவதை தான்...அவ ஒருத்தி இல்லனா நந்தன் யாழி பார்த்து இருக்கவே மாட்டாங்க..
![]()
தன்னோட காதலன் திரும்பியும் தனி ஆள் ஆக கூடாதுனும் இந்த கொஞ்ச நேரத்துல தங்கை ஆன யாழியும் சந்தோசமா இருக்கணும்னும் தன்னோட கடைசி நேரத்துலயும் நினைச்சி சேர்த்து வெச்சி இருக்கா...
நிஜமாவே அவ ப்யூர் சோல்....
நந்தனோட கையாலேயே அவளோட கடைசி காரியம் நடந்தது... அத பண்ண வெச்ச வெற்றி எல்லாம் அருமை..தன்னோட காதலி அவ தான் என்று தெரியாமலே நந்தன் அவளுக்கு இறுதி காரியம் பண்ணி இருக்கான்... அதுலாம் கொஞ்சம் எமோஷனல் தான்...
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்![]()
நந்தனை நான் எப்படி காட்ட நினைச்சேனோ அதை சரியா புரிஞ்சிருக்கீங்க...தேங்க் யூ சோ மச்...
ஒவ்வொரு கேரக்டரையும் தனித்தனியா அவங்க இயல்போட சொல்லிட்டிங்க டியர்... வேந்தன் அல்டிமேட்
மது உங்களை ரொம்பவே பாதிச்சிருக்கான்னு புரிஞ்சிக்க முடியுது. அதனாலதான் குழந்தை மூலமா அவளை வரவச்சு இயல்பான வகையா இல்லாம அவளை கடைசிவரை தேவதையா மட்டுமே காட்ட நினைச்சேன்...
நிச்சயமா ஷீ இஸ் பியூர் சோல்...
வெற்றி கதையில் மீண்டும் சந்திப்போம் டியர்...