S2KC - 30 (நிறைவுற்றது)

Advertisement

சூப்பர் ஸ்டோரி...:love::love::love:

நந்தா அவன் வாழ்க்கைல வந்த ரெண்டு பொண்ணுக்கும் நியாயமா இருக்கான்...🤗🥰
மது மேல காதல் இருக்கு.... பட் அந்த காதல் யாழி மேல வெச்சி இருக்க காதல்ல பாதிக்காது...🤗🤗

அவனோட பேபி குயின் மேல வெச்ச காதல் வேற... மோதிரத்துலயே ரெண்டு பேர் மேல வெச்ச காதலை புரிய வெச்சிட்டான்....🤗🤗🤗

எல்லாரும் பயப்படுற டிராகுலாவை அவனோட ரொமான்ஸ்க்கு யூஸ் பண்ணி இருக்கான் 🤭🤣🤣🤣

யாழி கடைசியா நந்தனோட காதலை உணர்ந்துட்டா.... அவளோட நந்துப்பா கூட ஹாப்பியா இருக்கட்டும் எப்பயுமே...:love:🤗🥰

வெற்றி
நிஜமாவே நல்ல மனுஷன் அவளை(யாழியை) காப்பாத்திட்டு போய் இருக்கலாம்... பட் அவளுக்காக ஒரு நல்ல லைப் கிடைக்க உதவி இருக்கான்... 🤗:love::love:
அவனோட கதையை படிக்க ஆர்வமா இருக்கேன்🤗🤗

அகத்தியன் குட்டி ரோல் வந்தாலும் ஹி ஆல்சோ குட் பெர்சன்....🤗🤗

வேந்தன் நீ யாழிக்கு படிப்புலாம் சொல்லி தராத... அவளுக்கு சொல்லி குடுத்தா நீ எல்லாத்தையும் மறந்து போய்டுவா....🤪🤣🫣🤭

பாண்டியனுக்கு நல்ல தண்டனை.... 🥳🥳

அட்லாஸ்ட் மது... கண்டிப்பா அவ ஒரு தேவதை தான்...😇😇 அவ ஒருத்தி இல்லனா நந்தன் யாழி பார்த்து இருக்கவே மாட்டாங்க..🥺:love: 🤗 தன்னோட காதலன் திரும்பியும் தனி ஆள் ஆக கூடாதுனும் இந்த கொஞ்ச நேரத்துல தங்கை ஆன யாழியும் சந்தோசமா இருக்கணும்னும் தன்னோட கடைசி நேரத்துலயும் நினைச்சி சேர்த்து வெச்சி இருக்கா... 🥺🤗நிஜமாவே அவ ப்யூர் சோல்....😇🥺:love:🤗

நந்தனோட கையாலேயே அவளோட கடைசி காரியம் நடந்தது... அத பண்ண வெச்ச வெற்றி எல்லாம் அருமை.. 🥺🥺🤗தன்னோட காதலி அவ தான் என்று தெரியாமலே நந்தன் அவளுக்கு இறுதி காரியம் பண்ணி இருக்கான்... அதுலாம் கொஞ்சம் எமோஷனல் தான்...🥺🥺

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்💐💐
Unexpected review dear...🥰🥰🥰 ஃபீலிங் சோ ஹேப்பி...😍😍😍.

நந்தனை நான் எப்படி காட்ட நினைச்சேனோ அதை சரியா புரிஞ்சிருக்கீங்க...தேங்க் யூ சோ மச்...
ஒவ்வொரு கேரக்டரையும் தனித்தனியா அவங்க இயல்போட சொல்லிட்டிங்க டியர்... வேந்தன் அல்டிமேட்😂🤣🤣🤣 மறந்திடுவான்தான்🤭.

மது உங்களை ரொம்பவே பாதிச்சிருக்கான்னு புரிஞ்சிக்க முடியுது. அதனாலதான் குழந்தை மூலமா அவளை வரவச்சு இயல்பான வகையா இல்லாம அவளை கடைசிவரை தேவதையா மட்டுமே காட்ட நினைச்சேன்...❤️❤️🫂🫂🫂.
நிச்சயமா ஷீ இஸ் பியூர் சோல்...🥹🥹.

வெற்றி கதையில் மீண்டும் சந்திப்போம் டியர்...👍
 
வெற்றியோட கதையில் யாழினி படிச்சி முடிச்சி வெற்றிவாகை சூடியிருக்கனும்னு வாழ்த்தி விடைபெறுகிறேன் 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் author 💐
தொடர்ந்து கருத்திட்டு கூடவே ஊக்குவித்ததற்கு நன்றி டியர்...

கண்டிப்பா யாழி வெற்றி வாகை சூடிருவா...🤭🤣

வெற்றி கதையில் உங்களை சந்திக்க நானும் ஆவலோட காத்திருப்பேன்... வாழ்த்துகளுக்கு நன்றி...😍😍😍
 
Hi Sis, S2 kc -நான் ஒரு எதிர்பார்போடு படிக்க ஆராமிச்சேன்.. ஆனா, என் எதிர்பார்ப்பு, epi 5 லியே முற்றுப்புள்ளி வச்சிடீங்க. Epi1 la ஆரமிகிம்போது, love compartment, அங்க நடக்குற conversation லாம் வச்சு- lasta ல accident, rescue lovers சேரதுனு -இப்டி போகும்னு நினைச்சேன். ஆனா, இது முழுக்க முழுக்க யது நந்தன் கதை னு புரிஞ்சுது.. இப்டி கதை பயணிக்கும்னு யோசிக்கல.. Heavyheart subject அ அசால்ட்டா ஜாலியா கொண்டுபோட்டீங்க. 👌🏼👍🏼.
* மோதிரம் miss ஆகி யாழினி கைல கிடைக்கும் போதும் கூட நான் இப்டி twist வரும்னு யோசிக்கல.
*வெற்றி, அகத்தியன் full story வருவாங்க னு எதிர்பார்த்தேன் sis 🫣.
*வெற்றிக்கு அம்மு னு சொல்லி அடுத்து வரு வாங்க னு சொல்லிடீங்க. அப்போ, அகதியனும் வருவாரா? 😜
* மது 😔 mm nice soul🥰.. But நீங்க symbolic சொல்லிருக்கீங்க நான்தான் கவனிக்கல... 😔😔. *அகத்தியன்( book la)-வச்சுருந்த காய்ந்த ரோஜா யார்தாருக்கும் sis... 🫣🤔🤔😜.
கதை செம்ம sis. வாழ்த்துக்கள்!
 
தேங்க் யூ சோ சோ மச் டியர்...🤩🤩🤩

அக்சுவலி ஸ்டோரில நான் ஸ்டார்டிங்ல வச்ச ஹிண்ட்ஸ் எல்லாம் கண்டுபிடிச்சிருக்கீங்க. ஆமா முதல்லயே அந்த‌ ரிங் உருண்டு யாழிகிட்டதான் போகும்😂. பாண்டி மதுன்னும் ரம்முன்னும் கூப்பிடுவான் அதுவும் நான் வச்ச ஹிண்ட்தான். அதேப்போல வெற்றி டீ குடுக்கும்போது இராஜகுமாரன் குடுத்தாதான் குடிப்பியா இந்த சேவகன் தந்தா சாப்பிடமாட்டியா சொல்லுவான்...😂. இதெல்லாம் நான் வச்ச ஹிண்ட்ஸ். பட் கதையோட மூழ்கிட்டதால யாருக்கும் அந்த டவுட்டே வரல...😝😝.

The Travelling னு வச்சதுக்கு காரணமே வெற்றிக்கும் தனி கதை இருக்கு. அகத்தியனுக்கும் கண்டிப்பா இருக்கு... வெற்றி கதை முடிச்சி அகத்தியன் கதை வரும்...

அருமையான விமர்சனம் தேங்ஸ் அகைன் டியர்...🥰🥰🥰🥰🫂🫂🫂🫂

மீண்டும் சந்திப்போம்...
 
Nice story
தேங்க் யூ சோ மச் டியர்...நீங்களும் ஆரம்பம் முதலே ஃபாலோ பண்ணிட்டு வந்தீங்க டியர்... உங்க நம்பிக்கைக்கு நன்றி...🥰🥰🥰🥰🫂🫂🫂
 
தேங்க் யூ சோ சோ மச் டியர்...🤩🤩🤩

அக்சுவலி ஸ்டோரில நான் ஸ்டார்டிங்ல வச்ச ஹிண்ட்ஸ் எல்லாம் கண்டுபிடிச்சிருக்கீங்க. ஆமா முதல்லயே அந்த‌ ரிங் உருண்டு யாழிகிட்டதான் போகும்😂. பாண்டி மதுன்னும் ரம்முன்னும் கூப்பிடுவான் அதுவும் நான் வச்ச ஹிண்ட்தான். அதேப்போல வெற்றி டீ குடுக்கும்போது இராஜகுமாரன் குடுத்தாதான் குடிப்பியா இந்த சேவகன் தந்தா சாப்பிடமாட்டியா சொல்லுவான்...😂. இதெல்லாம் நான் வச்ச ஹிண்ட்ஸ். பட் கதையோட மூழ்கிட்டதால யாருக்கும் அந்த டவுட்டே வரல...😝😝.

தேங்க் யூ சோ சோ மச் டியர்...🤩🤩🤩

அக்சுவலி ஸ்டோரில நான் ஸ்டார்டிங்ல வச்ச ஹிண்ட்ஸ் எல்லாம் கண்டுபிடிச்சிருக்கீங்க. ஆமா முதல்லயே அந்த‌ ரிங் உருண்டு யாழிகிட்டதான் போகும்😂. பாண்டி மதுன்னும் ரம்முன்னும் கூப்பிடுவான் அதுவும் நான் வச்ச ஹிண்ட்தான். அதேப்போல வெற்றி டீ குடுக்கும்போது இராஜகுமாரன் குடுத்தாதான் குடிப்பியா இந்த சேவகன் தந்தா சாப்பிடமாட்டியா சொல்லுவான்...😂. இதெல்லாம் நான் வச்ச ஹிண்ட்ஸ். பட் கதையோட மூழ்கிட்டதால யாருக்கும் அந்த டவுட்டே வரல...😝😝.

The Travelling னு வச்சதுக்கு காரணமே வெற்றிக்கும் தனி கதை இருக்கு. அகத்தியனுக்கும் கண்டிப்பா இருக்கு... வெற்றி கதை முடிச்சி அகத்தியன் கதை வரும்...

அருமையான விமர்சனம் தேங்ஸ் அகைன் டியர்...🥰🥰🥰🥰🫂🫂🫂🫂

மீண்டும் சந்திப்போம்...

Correct sis! 🤩🥳.. Naan 1+1=2 nu🤔 யோசிக்கல sis!😜😁
The Travelling னு வச்சதுக்கு காரணமே வெற்றிக்கும் தனி கதை இருக்கு. அகத்தியனுக்கும் கண்டிப்பா இருக்கு... வெற்றி கதை முடிச்சி அகத்தியன் கதை வரும்...

அருமையான விமர்சனம் தேங்ஸ் அகைன் டியர்...🥰🥰🥰🥰🫂🫂🫂🫂

மீண்டும் சந்திப்போம்...
 
Hi Sis, S2 kc -நான் ஒரு எதிர்பார்போடு படிக்க ஆராமிச்சேன்.. ஆனா, என் எதிர்பார்ப்பு, epi 5 லியே முற்றுப்புள்ளி வச்சிடீங்க. Epi1 la ஆரமிகிம்போது, love compartment, அங்க நடக்குற conversation லாம் வச்சு- lasta ல accident, rescue lovers சேரதுனு -இப்டி போகும்னு நினைச்சேன். ஆனா, இது முழுக்க முழுக்க யது நந்தன் கதை னு புரிஞ்சுது.. இப்டி கதை பயணிக்கும்னு யோசிக்கல.. Heavyheart subject அ அசால்ட்டா ஜாலியா கொண்டுபோட்டீங்க. 👌🏼👍🏼.
* மோதிரம் miss ஆகி யாழினி கைல கிடைக்கும் போதும் கூட நான் இப்டி twist வரும்னு யோசிக்கல.
*வெற்றி, அகத்தியன் full story வருவாங்க னு எதிர்பார்த்தேன் sis 🫣.
*வெற்றிக்கு அம்மு னு சொல்லி அடுத்து வரு வாங்க னு சொல்லிடீங்க. அப்போ, அகதியனும் வருவாரா? 😜
* மது 😔 mm nice soul🥰.. But நீங்க symbolic சொல்லிருக்கீங்க நான்தான் கவனிக்கல... 😔😔. *அகத்தியன்( book la)-வச்சுருந்த காய்ந்த ரோஜா யார்தாருக்கும் sis... 🫣🤔🤔😜.
கதை செம்ம sis. வாழ்த்துக்கள்!

தேங்க் யூ சோ சோ மச் டியர்...🤩🤩🤩

அக்சுவலி ஸ்டோரில நான் ஸ்டார்டிங்ல வச்ச ஹிண்ட்ஸ் எல்லாம் கண்டுபிடிச்சிருக்கீங்க. ஆமா முதல்லயே அந்த‌ ரிங் உருண்டு யாழிகிட்டதான் போகும்😂. பாண்டி மதுன்னும் ரம்முன்னும் கூப்பிடுவான் அதுவும் நான் வச்ச ஹிண்ட்தான். அதேப்போல வெற்றி டீ குடுக்கும்போது இராஜகுமாரன் குடுத்தாதான் குடிப்பியா இந்த சேவகன் தந்தா சாப்பிடமாட்டியா சொல்லுவான்...😂. இதெல்லாம் நான் வச்ச ஹிண்ட்ஸ். பட் கதையோட மூழ்கிட்டதால யாருக்கும் அந்த டவுட்டே வரல...😝😝.

The Travelling னு வச்சதுக்கு காரணமே வெற்றிக்கும் தனி கதை இருக்கு. அகத்தியனுக்கும் கண்டிப்பா இருக்கு... வெற்றி கதை முடிச்சி அகத்தியன் கதை வரும்...

அருமையான விமர்சனம் தேங்ஸ் அகைன் டியர்...🥰🥰🥰🥰🫂🫂🫂🫂

மீண்டும் சந்திப்போம்...
அருமை... வாங்க வாங்க..
 
Advertisement

Advertisement

Back
Top