Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sameera’s மனைத்தக்க மாண்புடையாள்- இறுதி அத்தியாயம்

Advertisement

?சமீராவின்...

View attachment 1549

?மனைத்தக்க மாண்புடையாள்...

View attachment 1554

?ரொம்ம்ம்ம்ம்ப நல்லாருக்கு...

?கதையை முழுதாக வாசித்த பின்னும்...

?என் மனம் விட்டு அகலவில்லை...

?மதிவாணன்❤ வெண்பா

வாழ்வு தம்பதிகளுக்கு முன்னுதாரணமாக தோனுச்சி..

View attachment 1550

?நீங்க எழுதியதில் என் மனங்கவர்ந்தவரிகள்...

?எந்த புருஷன் பொண்டாட்டிக்குள்ள மனஸ்தாபம் இல்ல...

View attachment 1555

?எழுதி வச்ச மாதிரி யாருக்கும் நடக்கிறது இல்லை வாழ்க்கை...

View attachment 1557

?வாழ்ந்து பார்த்தால் தானே தெரியும்...

View attachment 1556

?அதுல கஷ்டமோ... சந்தோஷமோ... சேர்ந்தே ஏற்பதுதானே மணவாழ்க்கை...

View attachment 1552

?வெண்பா... மதியுடனான மனக்கஷ்டம்...

View attachment 1551

?வருடக்கணக்கில் இருந்தாலும்... அவங்க ஒருவரை ஒருவர் பிரியாமல்...
விட்டுக்கொடுக்காமல்...
வாழ்வது... வாசிக்கும் போது அவ்ளோளோளோ நிறைவா இருந்துச்சி...

?வெண்பா சொல்லும் வசனம் சூப்பர்...

?அந்த கஷ்டத்திலும் நிழல் மாதிரி உங்களுக்கு நானும்...

?எனக்கு நீங்களும் இருந்தோமே... இதைவிட நிறைவான ஒரு வாழ்க்கை இருக்குமான்னு சொல்லும் போது கைதட்ட தோனுச்சி...

?இரு குடும்பங்களுக்கிடையே நிகழும் நிகழ்வுகளை அழகா சொல்லிட்டீங்க...

?ஒவ்வாரு கதாபாத்திரமும் அத்தனை அழகு...

?ஆயிரம் ஜன்னல் வீடு... அன்பு வாழும் கூடு..ன்னு பாடத் தோன்றும்...

?உதயா...உதயகுமாரா...??

?உதயா வரும் இடங்களில் சிரிப்புக்கும்... பாசத்திற்கும் பஞ்சமில்லை...

?உதய்யின் கனவுகளுக்கு நம்பிக்கையா உதயா இருக்கும் போது இன்னும் அழகாயிட்டாங்க?

?அட அம்னீஷியாக்கு பொறந்தவனே...ன்னு ??????????கலாய்ப்புகள் அழகு...

?மதியும்... உதய்யும் சமாதானம் ஆகுமிடங்களில்...

?வெண்பா... உதயாவின் குதூகலம் எனக்குள்ளும் தோன்றியது...

View attachment 1559

?கீதாஞ்சலி வரும் இடங்கள் குறைவானாலும் மனதைரியத்தையும்... நம்பிக்கையும் தர தவறவில்லை...??

?அப்புறம் நிலா... ஜெகன்... தயாளன்.... எல்லோருமே சூப்பர்...

? மனைத்தக்க மாண்புடையாளின் வசம்... ரொம்ம்ம்ம்ம்ப அழகான... வாழ்க்கைக்கு வேண்டிய படிப்பினைகள் தம்பதியருக்கு...

View attachment 1553

அருமை ???????சமீரா.

சூப்பர், சுகந்தி டியர்
 
ஏன்மா ஏன் இப்படி?
நாட்டிலே உண்மையே பேசக் கூடாதா?
இது எனக்கு தெரியலையே? :unsure::unsure::unsure::unsure:
Moreover கலாய்க்கிறதுன்னா என்ன?
எனக்கு தெரியலையே
Jokes apart நான் உண்மையாகவே ரசித்துத்தான் சூப்பர்ன்னு சொன்னேன், சுகந்தி டியர்
 
MEME-20200830-081218.jpg
 
?சமீராவின்...

View attachment 1549

?மனைத்தக்க மாண்புடையாள்...

View attachment 1554

?ரொம்ம்ம்ம்ம்ப நல்லாருக்கு...

?கதையை முழுதாக வாசித்த பின்னும்...

?என் மனம் விட்டு அகலவில்லை...

?மதிவாணன்❤ வெண்பா

வாழ்வு தம்பதிகளுக்கு முன்னுதாரணமாக தோனுச்சி..

View attachment 1550

?நீங்க எழுதியதில் என் மனங்கவர்ந்தவரிகள்...

?எந்த புருஷன் பொண்டாட்டிக்குள்ள மனஸ்தாபம் இல்ல...

View attachment 1555

?எழுதி வச்ச மாதிரி யாருக்கும் நடக்கிறது இல்லை வாழ்க்கை...

View attachment 1557

?வாழ்ந்து பார்த்தால் தானே தெரியும்...

View attachment 1556

?அதுல கஷ்டமோ... சந்தோஷமோ... சேர்ந்தே ஏற்பதுதானே மணவாழ்க்கை...

View attachment 1552

?வெண்பா... மதியுடனான மனக்கஷ்டம்...

View attachment 1551

?வருடக்கணக்கில் இருந்தாலும்... அவங்க ஒருவரை ஒருவர் பிரியாமல்...
விட்டுக்கொடுக்காமல்...
வாழ்வது... வாசிக்கும் போது அவ்ளோளோளோ நிறைவா இருந்துச்சி...

?வெண்பா சொல்லும் வசனம் சூப்பர்...

?அந்த கஷ்டத்திலும் நிழல் மாதிரி உங்களுக்கு நானும்...

?எனக்கு நீங்களும் இருந்தோமே... இதைவிட நிறைவான ஒரு வாழ்க்கை இருக்குமான்னு சொல்லும் போது கைதட்ட தோனுச்சி...

?இரு குடும்பங்களுக்கிடையே நிகழும் நிகழ்வுகளை அழகா சொல்லிட்டீங்க...

?ஒவ்வாரு கதாபாத்திரமும் அத்தனை அழகு...

?ஆயிரம் ஜன்னல் வீடு... அன்பு வாழும் கூடு..ன்னு பாடத் தோன்றும்...

?உதயா...உதயகுமாரா...??

?உதயா வரும் இடங்களில் சிரிப்புக்கும்... பாசத்திற்கும் பஞ்சமில்லை...

?உதய்யின் கனவுகளுக்கு நம்பிக்கையா உதயா இருக்கும் போது இன்னும் அழகாயிட்டாங்க?

?அட அம்னீஷியாக்கு பொறந்தவனே...ன்னு ??????????கலாய்ப்புகள் அழகு...

?மதியும்... உதய்யும் சமாதானம் ஆகுமிடங்களில்...

?வெண்பா... உதயாவின் குதூகலம் எனக்குள்ளும் தோன்றியது...

View attachment 1559

?கீதாஞ்சலி வரும் இடங்கள் குறைவானாலும் மனதைரியத்தையும்... நம்பிக்கையும் தர தவறவில்லை...??

?அப்புறம் நிலா... ஜெகன்... தயாளன்.... எல்லோருமே சூப்பர்...

? மனைத்தக்க மாண்புடையாளின் வசம்... ரொம்ம்ம்ம்ம்ப அழகான... வாழ்க்கைக்கு வேண்டிய படிப்பினைகள் தம்பதியருக்கு...

View attachment 1553

அருமை ???????சமீரா.

வாவ்?????? ரொம்ப நெகிழ்ந்து போனேன் @Sugaa சிஸ்...அத்தனை அழகா இருக்கு உங்க விமர்சனம் ❤️❤️ சின்ன சின்ன விஷயமும் பாய்ண்ட் அவுட் செஞ்சு..ஸோ ஸ்வீட்..?? மிக்க நன்றி சிஸ்
 
Top