Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sorna Sandhanakumar's Ennavo Maatram Enakkul 10

Advertisement

எப்படி சிஸ், ஒருத்தரோட அனுமதி இல்லாமல் அவங்களை டெஸ்ட் பண்ணலாம்?... இது எவ்வளவு பெரிய தப்பு... பெண்ணுங்க மட்டும் கணவன் செய்ற அனைத்து தவறுகளையும் சகிச்சிக்கிட்டு வாழனும்... இந்த ஆண்கள் மட்டும் மனைவின் அறியாமையை பொருத்துக்கொள்ள முடியாது... இது எந்த ஊர் நியாயம்?...
 
:love::love::love:

மாடல் ஆகிட்டாளா??? இந்த சபரி என்ன சட்டுனு இப்படி சொல்லிவிட்டான்.......

கல்யாணத்துக்கு அம்மா & விக்னேஷ் அவசரப்படுத்துனாங்க.....
அவளுக்கு யோசிக்கவும் நோ சொல்லவும் யாரும் அனுமதிக்கவில்லை........
சின்ன வயசு பிரச்சனைகளில் அவ லைப்-பை அவளே காம்ப்ளிகேட் பணிவிட்டாள்......

ஆனாலும் இந்த விக்னேஷ் பண்ணுறது தப்பு.......
அவ permission இல்லமல் டெஸ்ட் பண்ணுறது தப்பில்லையா???
டாக்டர் எப்படி சம்மதிச்சார்???
 
Last edited:
Top