நான்தான் First,
யாழ் வெண்பா டியர்
மிகவும் அருமையான பதிவு,
யாழ் வெண்பா @ சுகமதி டியர்
thank u so much banu maஹப்பாடா
சந்தன பாண்டியன் ஒழிஞ்சான்
இப்போத்தான் நிம்மதியா இருக்கு
ஹா ஹா ஹா
கூடப் பிறந்தவங்களே இவனைக் கொன்னுட்டாங்களே
வாட் எ பிட்டி
வாட் எ பிட்டி
சிம்லாவில் அவன்களுக்கு தண்டனை கிடைத்தது ரொம்பவே சந்தோஷம்தான்
ஆனால் அந்த காவல் வீரர்களின் நாளைய நிலைமையையும் பார்க்க வேண்டுமல்லவா?
வெற்றிச்செல்வன் செய்தது சரிதான்,
யாழ் டியர்
thank u so much sisNice
hmm nirmala ma idea la.. vetri oda appa start panunathu sisInteresting!! Apo antha group vetri appa vodatha!!!
ena pana baby hero vache nalavana thana irukanumVanthutan ka...
Ada pavi akka..????????...
Collector amma va...??????
A well played ka..???
Santhana pandiyaru sangu oothiyachu...
Vetri ayya ippovathu ponga
Ammani semma kandula irukanga
Vetri neenga nallavar than...
Athuku anniyathuku nallavallangala irukathinga...
thank u so much kaபரமேஸ்வரன் ஐயா நடத்தியது தான் குழுவா.... அப்போ அவரை அழித்தவர்களுக்கு ஏன் அந்த குழு தண்டை தரலை... அந்த சீனியர் ஆஃபீஸ்ர் யாரு....கண்டிப்பா கலெக்டர் இல்ல.... வெற்றியும் இல்ல... பின்ன யாரு அது....
s ma correctவெற்றி அப்பாவோடதில்லே
கலெக்டர் பொண்டாட்டி வெற்றி அப்பாவைக் கூட்டு சேர்த்துதான் செய்தாங்க