Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Suvitha's Oru Koottuk Kuyilgal 1 ( Re Run )

Advertisement

Nirmala vandhachu ???
Marupadiyum marupadiyum ???
அது அந்த சைட்ல. இது இந்த சைட்ல டியர்.
அடுத்த வாரம் உள் மனதில் உன் நினைவு’ கதையின் பதிவோடு அந்த சைட்ல சந்திப்போம் டியர்.
 
அது அந்த சைட்ல. இது இந்த சைட்ல டியர்.
அடுத்த வாரம் உள் மனதில் உன் நினைவு’ கதையின் பதிவோடு அந்த சைட்ல சந்திப்போம் டியர்.
Vanga vanga welcome ??????
Waiting for your story ma
 
அன்புத் தோழமைகளுக்கு,
வணக்கம். நான் சுவிதா. இந்த தளத்தில் கதை பதிவிடுவதற்கு நான் புதியவள் தான். ஆனால் உங்களுக்கு இல்லை என்றே நம்புகிறேன். சில வாகத்தோழமைகளின் விருப்பத்திற்காக என்னுடைய 'ஒரு கூட்டுக் குயில்கள் ' நாவலை இங்கே மீள் பதிவு செய்கிறோம்.

இந்த தளத்தில் பதிவிடுவதற்கான வாய்ப்பை தந்த மல்லி க்கு என் அன்பை உரித்தாக்குறேன்.

கதையை வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு என்னை உற்சாகப்படுத்துங்கள் தோழமைகளே..
நன்றி
 
Top