Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Name for Bird feeder

Advertisement

பறவை ஊட்டிப் பெட்டி என்று நினைக்கிறேன்.


:love: பேர் செட் ஆகற மாதிரி தான் இருக்கு :)

seed feeder-nu kooda solluvanga!
விதை ஊட்டி பெட்டி கூட செட் ஆகும் போல இருக்கே :)
thx Nagaspriya :)
 
கிராமங்களில் விதை நெல் வைக்கும் பெரிய பானையை தொம்பை ன்னு சொல்லுவாங்க
இல்லாட்டி மொடா or குதிர் ன்னு சொல்லுவாங்க ன்னு நினைக்கிறேன்
 
Top