Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 22

Advertisement

கீர்த்தி பிரகாசத்தை பழி வாங்கணும் என்று வயிற்றில் இருக்க குழந்தைய ரொம்ப அசிங்க படுத்துற 😡😡😡😡😡

நாது சும்மா இருந்த சிங்கத்தை கூண்டுல அடைச்சு வச்சி அதை சொறிஞ்சி விட்டுட்டியே 🤩🤩🤩🤩

இரண்டு மாசம் அடைச்சு வச்சு அவன் பொண்ணோட பெருமையை பேசுற அளவுக்கு அங்க என்ன இருக்கு 🤔🤔🤔

லூசுன்னு ஒரு வார்த்தை சொன்னால் போதாது 😂😂😂😄😂😉
 
கீர்த்தி உண்மையா பொண்ணா இல்ல ஆவி பேய் அப்படி இருக்குமோ இது பயங்கரமா இருக்கு:eek::eek::eek::eek::eek: ரைட்டரே எனக்கு பயமா இருக்கு... முதல் மரியாதைல எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சொல்வாரே அவர் நிலமையில இருக்கேன் கீர்த்தி குழந்தைக்கு யார் அப்பா சொல்லுங்க🥶🥶 அம்மாடி கீர்த்தி குழந்தை என்ன தப்பு பண்ணுச்சு அதை இப்படி அசிங்கபடுதுறியே சரியா 🤬🤬🤬 🤬 நாதன் அப்பாவா சரியா இருக்கார் மாமாவா சரியில்ல
 
கீர்த்தி பிரகாசத்தை பழி வாங்கணும் என்று வயிற்றில் இருக்க குழந்தைய ரொம்ப அசிங்க படுத்துற 😡😡😡😡😡

நாது சும்மா இருந்த சிங்கத்தை கூண்டுல அடைச்சு வச்சி அதை சொறிஞ்சி விட்டுட்டியே 🤩🤩🤩🤩

இரண்டு மாசம் அடைச்சு வச்சு அவன் பொண்ணோட பெருமையை பேசுற அளவுக்கு அங்க என்ன இருக்கு 🤔🤔🤔

லூசுன்னு ஒரு வார்த்தை சொன்னால் போதாது 😂😂😂😄😂😉
அதனால் தான் ரெயிட் வந்து மாப்பிள்ளை பின்னாடி சுத்திட்டு இருக்கார்:LOL::LOL::LOL::LOL:
 
Top