Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 5

Advertisement

அடேய் என்ன சண்டை ன்னு சொல்லிட்டு போடுங்கடா ஒன்னும் புரியாமல் எத்தனை நாள் தான் வேடிக்கை பார்க்கிறது 🤦🤦🤦🤦

நாதன் உனக்கு மட்டும் கௌரவத்தை கடவுள் மூட்டை மூட்டையாக கொடுத்துட்டாரு போல 😉😉😉😉😉

எழிலை தவிர எல்லாரும் சரணை தான் குற்றம் சொல்ற மாதிரி இருக்கு 🤔🤔🤔🤔

கீர்த்திக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காரா அப்போ சரண் 😲😲😲😲😲

நாதன் தான் நட்டு கழண்ட கேசுனு பார்த்தால் இந்த பிரகாசம் பைத்தியம் புடிச்ச கேஷா இருக்கு 😝😝😝😝😝

அவனே கொலைவெறியில இருக்கான் அவன்கிட்ட போய் மாப்பிள்ளை ன்னு கொஞ்சிகிட்டு இருக்கான் 🤩🤩🤩🤩🤩🤩

டேய் சரணு உங்க குடும்ப சண்டையில் வெற்றிக்கு குடும்ப கட்டுப்பாடு பண்ண பார்த்தியேடா 🤓🤓🤓🤓🤓🤓🤓

எழிலு எதுக்கும் இந்த வெற்றியோட ஜாதகத்தை வாங்கிட்டு போய் நல்ல ஜோசியர் கிட்ட காட்டு ஏன்னா இவன் உங்க கூட இருந்தாலே உங்க குடும்பத்தில கலவரம் தான் நடக்குது 😃😃😃😃😃
காதலே பிடிக்காத மனுஷனோட தம்பி பொண்ணை லவ் பண்ணினா உடனே கட்டி வச்சிடனுமா... வேற என்ன சரணுக்கு பட்டைநாமம் தான் 😁வெற்றிக்கு குடும்ப கட்டுபாடா omg வேற லெவல் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
வளர் பாவம் நாதன்ட்ட இருந்து விவாகரத்து வாங்கி கொடுங்க சிஸ்... பிரகாசம் என்ன பண்ணர் சரண் இந்த அடி அடிக்கிறான் :eek::eek::eek:
முடிஞ்சா செய்திருக்க மாட்டேனா வளர் பாவம் தான்... இவங்களை மாதிரி அம்மாக்கள் தான் முந்தைய தலைமுறையில் அதிகம்...
 
அய்யா நாதன் சரண் பண்ண அந்த அயோக்கியதனம் என்னதுனு சொல்லிடுங்க...சும்மா அவன வில்லன் range la build up பண்ணிட்டு....நீங்கொல்லாம் உங்க உதவாக்கரை தம்பிய தாங்குவீங்க.....வளர் தன்னோட பாசமான பொறுப்பான தம்பிய தாங்க கூடாதா?

மாப்பிள்ளை நீங்க பார்த்தா போதுமா...பொண்ணு என்ன சொல்லுவாலோ.....

இரண்டு மாமனாரும் மருமகனும் சீக்கிரம் ஒரு உடன்படிக்கைக்கு வாங்க
அப்படி கேளுங்க ஜி... ஆனாலும் இந்த நாதன் தம்பிக்கு கொடி பிடிக்கிறதை பார்த்தா செம காண்டாகுது எனக்கு....
 
அருமையான பதிவு 🤩🤩🤩
நாதனின் பேச்சைக் கேட்டால் சிரிப்பதா இல்லை கோபம் கொள்வதா....!!! 😕😕😧😧
ஒரு காலத்தில் இவரோட மகன் drug addictஆ இருந்ததெல்லாம் மறந்துட்டார் போல ☹️😕🙃🙃🙃 தம்பிக்காக overஆ தான் பொங்கறாரு😏😏🙄🙄
 
அருமையான பதிவு 🤩🤩🤩
நாதனின் பேச்சைக் கேட்டால் சிரிப்பதா இல்லை கோபம் கொள்வதா....!!! 😕😕😧😧
ஒரு காலத்தில் இவரோட மகன் drug addictஆ இருந்ததெல்லாம் மறந்துட்டார் போல ☹️😕🙃🙃🙃 தம்பிக்காக overஆ தான் பொங்கறாரு😏😏🙄🙄
ஹாஹஹா எனக்கும் சில நேரம் அப்படி தான் தோணும்... அவர் ஒரு ரேர் பீஸ் irreplacable 😁:ROFLMAO:
 
Top