Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 5

Advertisement

அடேய் என்ன சண்டை ன்னு சொல்லிட்டு போடுங்கடா ஒன்னும் புரியாமல் எத்தனை நாள் தான் வேடிக்கை பார்க்கிறது 🤦🤦🤦🤦

நாதன் உனக்கு மட்டும் கௌரவத்தை கடவுள் மூட்டை மூட்டையாக கொடுத்துட்டாரு போல 😉😉😉😉😉

எழிலை தவிர எல்லாரும் சரணை தான் குற்றம் சொல்ற மாதிரி இருக்கு 🤔🤔🤔🤔

கீர்த்திக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காரா அப்போ சரண் 😲😲😲😲😲

நாதன் தான் நட்டு கழண்ட கேசுனு பார்த்தால் இந்த பிரகாசம் பைத்தியம் புடிச்ச கேஷா இருக்கு 😝😝😝😝😝

அவனே கொலைவெறியில இருக்கான் அவன்கிட்ட போய் மாப்பிள்ளை ன்னு கொஞ்சிகிட்டு இருக்கான் 🤩🤩🤩🤩🤩🤩

டேய் சரணு உங்க குடும்ப சண்டையில் வெற்றிக்கு குடும்ப கட்டுப்பாடு பண்ண பார்த்தியேடா 🤓🤓🤓🤓🤓🤓🤓

எழிலு எதுக்கும் இந்த வெற்றியோட ஜாதகத்தை வாங்கிட்டு போய் நல்ல ஜோசியர் கிட்ட காட்டு ஏன்னா இவன் உங்க கூட இருந்தாலே உங்க குடும்பத்தில கலவரம் தான் நடக்குது 😃😃😃😃😃
 
ஹீரோ ரெண்டு பேரும் எப்போடா சான்ஸ் கிடைக்கும் ன்னு இருப்பானுங்க போல மாமனாரை பந்தாட.... 😄

நாதன் இஸ் பேக்.... இவரெல்லாம் திருந்துற ஆளா.... குடும்ப கௌரவம் பெரிசாம்.... 😈 மாசு மறுவற்ற தூய உள்ளமா இவரு 😏 படிக்கும் போதே சிரிப்பா வருது.... 🤣

பிரகாசம் ஏதோ பெரிசா பண்ணிட்டு இப்போ சரண்கிட்ட மாப்பிள்ளை ன்னு பம்மிட்டு இருக்காரு.... இது புரியாம நாதன் ஏன் இப்படி லூசு மாதிரி குதிக்கிறாரு.... 🤦‍♀️
இதுல கீர்த்திக்கு மாப்பிள்ளை வேற பார்த்துருக்காரு... ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம் வேற இருக்காம் கவனமா இருங்க நாதன்.... 😁
 
வளர் பாவம் நாதன்ட்ட இருந்து விவாகரத்து வாங்கி கொடுங்க சிஸ்... பிரகாசம் என்ன பண்ணர் சரண் இந்த அடி அடிக்கிறான் :eek::eek::eek:
 
அய்யா நாதன் சரண் பண்ண அந்த அயோக்கியதனம் என்னதுனு சொல்லிடுங்க...சும்மா அவன வில்லன் range la build up பண்ணிட்டு....நீங்கொல்லாம் உங்க உதவாக்கரை தம்பிய தாங்குவீங்க.....வளர் தன்னோட பாசமான பொறுப்பான தம்பிய தாங்க கூடாதா?

மாப்பிள்ளை நீங்க பார்த்தா போதுமா...பொண்ணு என்ன சொல்லுவாலோ.....

இரண்டு மாமனாரும் மருமகனும் சீக்கிரம் ஒரு உடன்படிக்கைக்கு வாங்க
 
Top