Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 8

Advertisement

@Sathya velusamy @Gomsraja @vallimano சஸ்பென்ஸ் ரிவீல் பண்ணாம அழகா கருத்து பகிரும் உங்கள் எல்லாருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் டியர்ஸ் ❤️❤️❤️❤️❤️❤️ Love you all 😍😍
RP sis please next story la herova sothikathinga😓😓😓😓
athi mathiri jolly story ezhuthunga 🥰🥰😍😍
 
நம்ம தான் படிக்கும் போது ஷாக் ஆகுறோம்ன்னா மொத்த குடும்பமும் அதே நிலை தான்.... நம்ம பரவாயில்ல போல.... 🤣🤣🤣🤣🤣

பிரகாசம் அவளுக்கு தெரியாம ஏதோ பண்ணி அவ லவ்வை பிரிச்சுருக்காரு.... இப்போ மாட்டிகிட்டாரு.... பொண்ணு போடுற தளத்துக்கு ஆடுறாரு.. கீர்த்தி திட்டம் போட்டு தான் நாதனை பிரகாசத்தை பழி வாங்குறா..... என்ன இருந்தாலும் ப்ரகாஷத்தோட பொண்ணு பாசம் அருமை.....
 
Top