Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 10

Advertisement

வெள்ளை மூஞ்சி ஜான் உண்மையாவே அவளோட முறை மாமன் தான் அவளை இங்க அனுப்பி வைச்சதே நீ அவனுக்கே ஆப்பு அடிக்க பாக்குற..... மணி நீ இப்போ கிளீன் சிலேட்டு.... உங்க அப்பா அம்மா வை இங்க கூட்டிட்டு வரணும்னு அவசர பட்டு எதையும் உன் மனசில் எழுதிடாத....
 
Kadhala nenjula vachutu oruthan uruguraan...innoruthan kadhale ilama mrg panitu apram kadhalichukirenu solraan....aana ithuku kaaranam aana ponno green card a kattitu azhukuraa......enaku ennamo veera niteoda nite a land aaka poraanu thonuthu....mani enna panna poraa yaara accept pani yaara azhavaikka poraanu theriyalaye. ..
 
அய்யயோ அப்போ வட்டிக்காரன் வீரா நிலைமை, ???
வேணாம் மணி உனக்கு உன் வீரத்தான் தான் சரி ???
 
Vattikaran anga unakaga wait panran...Inga velaikaran ivalo avasara paduran... Aduthu nerla pathu ena sola poriyo mani?!
Nice ud ??
 
Top