Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 16

Advertisement

வாழ்க்கை மதிபெண்ணை விட உயர்ந்தது. நெறைய பெண்களுக்கு தற்போது புரியவில்லை.
 
மணி இந்தியா வந்து விட்டால், வீரா அவளை கூட்டிசெல்ல வந்தது அவளுக்கு அவ்ளவு நிம்மதி,
 
முதல் மதிப்பெண்ணுக்கும் வாழ்க்கை போடற கணக்கும் சம்பந்தமே இல்லை, மணி..

அது வேற.. இது வேற..

படிப்புல மேதாவிய இருக்கறவங்களுக்கு நடைமுறை வாழ்க்கை பற்றிய குறைந்த பட்ச புத்திசாலித்தனம் கூட இருக்காது..
 

Advertisement

Advertisement

Back
Top