Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 18

Advertisement

நிறைவான பதிவு, ஆக வட்டிக்கடை காரனுக்கு சிட்டு தான் மணமகள் என்ற உண்மை இப்பாவது தெரிந்ததே தான் தான் என்று மணிமேகலைக்கு, வீரா உண்மையை மணியிடம் சொல்லும் போது, இவளும் உண்மையை சொல்லியிருந்தால் குற்றவுணர்ச்சி இல்லாமல் திருமணதிற்கு,எதார்த்தமாக தயாராகியிருப்பாள், இப்பொழுது அவள் மனம் இந்த திருமணத்தில் எந்த நிலையில் இருக்கும் ???
 
வசு வாசு பெரிய தில்லாலங்கடிங்க
வீரா எல்லாம் தெரிஞ்சு வச்சு
இருக்கான்
இந்த சிட்டு. விசயம் தெரியுமா
மணி பதில் அவனை கஷ்டமா
 

Advertisement

Advertisement

Back
Top