Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 21

Advertisement

சொத்து வெளியில் போயிற கூடாது னா கமல கண்ணன் பேரில் நிறைய சொத்து இருக்கா
Vera கேள்விக்கு amathavuku பதில் சொல்ல முடியல nice epi sis
 
அருமையான பதிவு விஜி.வீரா,மணி திருமணம் நல்லபடியாக முடிந்தது.தெய்வா சொத்துக்காக
என்று சொன்னாலும்,முழுமையாக சொல்லவில்லை போல் தெரியுது.
 
Last edited:
மணி. உனக்கு எந்த குழப்பமும் இல்லாம உன் வாழ்க்கையை நல்ல முறையில் வாழணும் சூப்பர் மா
 
நல்லபடியா காயபம் முடிஞ்சி போச்சு.... வங்கப்பா இனிமே நம்ம பஞ்சாயத்து பேசுவோம் தெய்வநாயகி அம்மா வாங்க இங்க.... அது என்ன அவுபகி ரெண்டு பேர் மட்டும் தான் உங்க பேரங்களா அப்போ மணி யாரு.... வசு நீ எப்படி நடந்துகிரியோ அப்படி தான் உனக்கு திரும்ப நடக்கும்....
 

Advertisement

Advertisement

Back
Top