Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 23

Advertisement

கல்யாணம் அன்று பேரனும் கணவனும் ஏதோ உள்ளர்த்தம் வைத்து பேசிய தாய் சொல்லி இருந்தேன். அதை நினைத்து தான் தெயவநாயகி பயந்து போய் இருப்பாங்க அது என்ன என்று இன்று இரவே சொல்லிடுவேன்.

ஓகே ஓகே.......
நைட் அடுத்த எபி........
சூப்பர் :love: :love: :love:
 
தெய்வநாயகிக்கு என்னதான் பிரச்சனை? எப்பபாரு மூத்தமகனை ஒரு மனிதனாகூட மதிப்பதில்லை... அதுகூட பரவாயில்லை அடுத்தவர்கள் முன்பு அவமதிப்பது ரொம்ப ஓவரா இருக்கு.


அடுத்த பதிவு எப்ப சிஸ்..
 
மணி அப்பா மேலே ஏன் தெய்வானைக்கு இவ்வளவு காண்டு ஒரு வேளை அவங்க பையன் இல்லையா
 

Advertisement

Advertisement

Back
Top