Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 3

Advertisement

:love::love::love:

மணி கலக்குற போ (y)(y)(y)
பேசாத வாயெல்லாம் இப்போ திறக்குதே.......
சித்தப்பாக்களுக்கு என்ன ஒரு எண்ணம்....... அவங்க பிள்ளைங்க படிக்க போகலைனா இவை போக கூடாதா??? அதுவும் அம்மா விடமாட்டாங்க....... நாம ஏன் பேசி பேரை கெடுத்துக்கணும்...... வஞ்சம் எல்லாம் மனசுக்குள்ளேயே வச்சி வெளியே அமைதியா இருக்கும் இவங்க எல்லாம் தான் அம்மா பார்வையில் நல்ல பிள்ளைங்க......

பையனோட பொண்ணு தானே........ இந்த தெய்வா பண்ணுறது சரியா??? அவங்க பையன் சம்பாதிக்கலைனா மாமியோட தப்பு என்ன???
வாய் பேசாத பையன்க எல்லாம் மூலையில் முடங்கியா இருக்காங்க???

ஒருத்தனாவது படிக்கிற பிள்ளைக்கு சப்போர்ட் பண்ண இருக்கிறானே சந்தோசம்......
அப்போ அமெரிக்கா போக தான் போறா...... அப்போ இந்த சைட் எல்லாம் :oops::oops::oops:

இந்த ஊரை என்ன நாட்டை சேர்ந்தவனா கூட இருக்க மாட்டான் :p:p:p
அப்போ மச்சான் இல்லையா??? ஜாண் தானா மணிக்கு.......
நீங்களும் சுத்த விடுறீங்களே எங்களை.......

மூளை மூலை னு இருக்குது.....
நன்றி ப்பா.ஜானா வீரா வா அடுத்த அடுத்த அத்தியாயத்தில் சொல்லிடுவேன்.இனி மூளையைய் பார்த்துக்குறேன்
 
???

அந்த வீட்ல, வீராவாவது மணியோட படிப்புக்கு சப்போர்ட் பண்ணறானே.. ?? தாத்தா இப்பவே ஒரு கண்டிஷனோடதான் மேற்படிப்புக்கு ஒத்துக்கிறாரா..

நீ ஏன் ஆண்களை பார்க்க மாட்டேங்குற..?? வீராவுக்கு , மணி சைட் அடிக்கிறது பத்தி தெரியல போல.. தெரிஞ்சு இருந்தா இப்படி சொல்லி இருக்க மாட்டான்.. ??

ஜான் தான் மணிக்கு ஜோடியா?? ?? எல்லாரையும் சைட் அடிக்கிற மணிக்கு , தன் மனமும், உடலும் ஒருத்திக்கு மட்டும் தான் நினைக்கிற ஜான்தான் செட் ஆவான்னு தோணுது.. நல்ல ஜோடி.. ??
நன்றி ம்மா வீரா வா ஜானா ....? கெஸ் பண்ணுங்க
 
பூ ஒன்று புயலானது .மணி உன்னோட கேம் ஸ்டார்ட் இப்போ.சும்ம்ம்மா .....தெறிக்கவிடனும்,
இனி அவள் விளையாட்டு தான்
 
Mani kalakkura ma eppadiyo kizhavan condition Oda padika anupurane happy, oomai ya pethadu inda kilavi Dana mudalla idu kuda yaarum pesa kudathu, Mani nee site adikardu Veera ku teriala ma, unnai parkurana inda oor kidaidu na veli oor ah irukanuma na appo John ah, mudalla padika po ma podum mathadu aduva nadakum, nice update Vijaya dear thanks.
நன்றி ம்மா வீராவுக்கு அவள் சைட் மட்டுமா தெரியல. அவளையே தான் தெரியல
 
Top