Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 7 2

Advertisement

???

ஐயோ என்னது இது, இந்த வட்டிக்காரன் மணி விஷயத்துல இவ்வளவு உரிமையா இருக்கான்.. பச்சக்கிளி அமெரிக்காவுக்கும் பறந்து போயிருச்சு.. அங்க அந்த ஜான் வேற இருக்கான்..??

ஊருல இருக்கிற எல்லா வயசு பையன்களையும் சைட் அடிக்கிற மணிக்கு, இந்த வட்டியும், அந்த வாத்தியும் மட்டும் கண்ணுக்கு தெரியல.. இதுல இவங்க ரெண்டு பேரும் அவள சைட் அடிக்கிறாங்க போல.. இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ??? ??
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top