Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 9 2

Advertisement

:love: :love: :love:

Professor ஜாண் புள்ள தெளிவா இருக்கிறா நீ குழப்பிவிடுற......
Greencard க்காக கல்யாணம் பண்ணமுடியாது னு சொல்லியாச்சு.....
நோ சொல்ல வந்த புள்ள எப்படி போகுது பாரு.......

இப்போ அம்மா எதுக்கு கூட போறாங்க........
பையன் பண்ணுற வேலைக்கு இல்லை மணி கூட பேசி ஊர் பற்றி தெரிஞ்சுக்கவா???

ஏம்மா மணி நீ சொன்னமாதிரி படிச்சி வேலைக்கு போய் greencard வாங்கி உங்கம்மா அப்பாவை இங்கே கூட்டிட்டு வந்து அதுக்கப்புறம் திகட்ட திகட்ட லவ் பண்ணினால் 60ம் கல்யாணமாவது முடிச்சிடுவியா நீ???
இவ்ளோ சைட் அடிச்சும் நீ வளரவே இல்லையே........

வீரா என்ன பண்ணுவான்??? இந்த outing லாலி போட்டு குடுப்பா வீரா விசாரணை பண்ணுவான்......
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top