Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka Epilogue

Advertisement

மிகவும் அருமையான பதிவு விஜி???.வீரா,மணியிடம் தன் காதலை சொல்லாமலே,
அவளுக்காக பார்த்துப்பார்த்து எல்லாம் செய்து காத்திருந்து மணந்து கொண்டான்.மணி,வீராவின் காதலை புரிந்து கொள்வதுடன், தான் விரும்புவது போல் பள்ளிக்கூடத்தை தொடங்கி தனியே நடத்தும் வரை வாழ்க்கையில் முன்னேறி விட்டாள்???.

வரலட்சுமியும்,கமலக்கண்ணனும் தான் வேலைக்காரியாக நடத்தப்பட்ட ஊரிலேயே,
மூன்றஓட்டல்கள் நடத்தும் அளவு முன்னேறிவிட்டார்???.

அருமையான குடும்பகதை.இனிமையான முடிவுடன் .வெற்றிப்பெற வாழ்த்துக்கள் விஜி????.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top