துமி மேடம் ஒரு episode சின்னதான தரேங்க இதுல எப்போவோ ஒரு நாள் தலையகமிச்சுட்டு போறது நல்லது இல்ல நாங்க எவ்வளவு சின்சியர இருக்கோம் எவ்வளவு கதை. போட்டாலும் படிக்கிறோம் அந்த சின்சியரிட்டி உங்ககிட்ட இருக்க நாங்க வெயி"ட் பண்ணுவோம் என்று தெரியாதா இப்படி இருந்த எப்படி நாங்க ஒரு flow-வ படிக்கும் போது break விழுந்த மாதிரி இருக்கு
வாம்மா மின்னலு