Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New profile posts

Advertisement

ஹீரோ நிலவனை வச்சு கதை எழுத சொன்னால் வில்லன் காருவை வச்சு கதை எழுதி கிட்டு இருக்கீங்க 🥶🥶🥶🥶🥶இதுல சொப்பன சுந்தரி கூட ரொமான்ஸ் வேற 👿👿👿👿👿
Saranya sis oda kathai name theriyala hero kannan heroin athai ponnu innoru kathala hero ur President intha rendum story peyar sollunga friends link ethula irukku sollunga
  • Like
Reactions: vaanmathi
உதயா
உதயா
கண்ணாளன் கைகள் தொட்டு
உயிர் தழுவும் விழியே
M
Mahilrajini
Both are two beautiful stories, used to be in Tamilnovelwriters. com/completed stories by Saranya Hema, but links are not there anymore?
உதயா
உதயா
இங்கே சைட்ல இல்லை
மிளகாய் விற்க ஆளை காணோமே
S
Sudharani
எல்லோர் 2 ,3 epi Speeda தரங்க அப்புறம் கதையை தூக்கி ஒடப்புல போட்டறங்க நாம தான் கதையை போடுங்கனு கெஞ்சிட்டு இருக்கோம்
S
Sathya velusamy
No author will do this purposely.....their situation may not be helping them to write the epi and post it regularly....

For many, writing is not their profession but doing it as passion. On top of their official and personal commitments , they spare time and entertain us.

We should understand them.
M
Mahilrajini
Well said, Sathya ma, it’s a service the writers are doing to fulfil their dreams and passion in writing, they have families, young children, extended families such as in laws, studies, health issues and other jobs. We need to encourage them and support them if they have personal or health issues or commitments and understand them and be kind to one another.
ஷனும்மா mm Site ல கதை வரவில்லை ரொம்ப சிக்கிரம் epi கொடுங்க
எபி பெருசாகிட்டே போகுது ஒரு பார்ட் ரெடி இன்னொன்னும் பாதி வந்தாச்சு முழுசா முடிச்சுட்டு மாலை ஆறு மணிக்கு வந்துடுறேன் டியர்ஸ் 💞💞💞
சுற்றுப்புற சூழ்நிலைகள் என்னை எழுதி முடிக்க விடாம சதி செய்யுது... அதை எப்படியாவது முறியடிச்சு நாளை மதியம் அப்டேட் தூக்கிட்டு உங்களை வந்து சந்திக்குறேன்...
அதுவரை உங்களிடம் இருந்து டேக்கா கொடுத்து எஸ் ஆவது
உங்கள்
பிரியா மோகன்...!
Top