Hai friends! Good day to you all.
மஞ்சள் நிலவே கொஞ்சல் மொழியே - அத்தியாயம் 22 படித்து விட்டு, உங்கள் கமெண்ட்ஸ் மற்றும் லைக்குகளை கொடுங்க! தொடர்ந்து வாசித்து feedback கொடுத்து ஊக்கப்படுத்தும் தோழமைகளுக்கு நன்றிகள் பல!
கதையை சரியா ஃபாலோ பண்ணாம கேட்ட கேள்விக்கு எல்லாருமே தப்பா ஆன்சர் பண்ணியிருக்கீங்க போனா போகுது ஆனா அலர் அக்காவை அட்வகேட்ன்னு ஒத்துக்கிட்டா தான் அடுத்த எபி வரும்