Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New profile posts

Advertisement

இன்னைக்கு எபி இல்லையா 🧐 🧐 🧐 🧐
  • Like
Reactions: Ram priya
C.Narrmathadevi
C.Narrmathadevi
ஏய் சும்மா இருங்கப்பா பிரியா மா கோபபட்டு நமக்கு epi koduka poraga😍😍😇😇😍😇
பிரியா மோகன்
பிரியா மோகன்
நான் கோவப்பட்டா பட்டாப்பட்டி போட்ட ஒருத்தனை ஹீரோயின் ஆக்கி "வானவில் காதல்' ன்னு கதையையே மாத்திடுவேன் தெரியுமா😝😜🤣🤣🤣🤣
  • Haha
Reactions: Nachu
Nachu
Nachu
அதெல்லாம் இருக்கட்டும் பிரியா மா,
நாளைக்கு நீங்க எபி கொடுக்கணும்.
இன்னியோட உங்க லீவு sanction முடியுது 😉😉
ஷனாவித்திSis இன்னைக்கு வரமாட்டேங்களா இரண்டு பக்கமும்
Hai friends! Good day to you all.
மஞ்சள் நிலவே கொஞ்சல் மொழியே - அத்தியாயம் 22 படித்து விட்டு, உங்கள் கமெண்ட்ஸ் மற்றும் லைக்குகளை கொடுங்க! தொடர்ந்து வாசித்து feedback கொடுத்து ஊக்கப்படுத்தும் தோழமைகளுக்கு நன்றிகள் பல!
கதையை சரியா ஃபாலோ பண்ணாம கேட்ட கேள்விக்கு எல்லாருமே தப்பா ஆன்சர் பண்ணியிருக்கீங்க😏😏🥺 போனா போகுது ஆனா அலர் அக்காவை அட்வகேட்ன்னு ஒத்துக்கிட்டா தான் அடுத்த எபி வரும் 😜😜😜
Narmadha mf
Narmadha mf
@vrao பங்கு எங்க ஹீரோ சூப்பர் ஸ்டார் டா அவரோட புகழ் உயர்ந்தது, அவரால் வாழ்ந்தவங்க அதிகம், அவரோட துறையில் கண்ணியமாக செயல்பட்டு கொண்டும் இருக்கிறார். இன்னிக்கு வரைக்கும் நீங்க மனசாட்சி இல்லாம பேசிகிட்டு தான் இருக்கீங்க. நாங்க மட்டும் உங்க சொக்காவை லாயர்னு ஒத்துக்கணுமோ முடியாது 😝😝😝😝நாங்களும் எங்க ஹீரோவும்
Poo
Poo
Narmadha mf
Narmadha mf
@Poo கண்டிப்பா மச்சி ஒத்துக்கவே வேண்டாம் டா 🥰🥰🥰🥰🥰🥰
Top