New profile posts

Advertisement

தேவி கண்மணி
தேவி கண்மணி
நெருங்கிய சொந்தத்தில் ஒரு இழப்பு மா அங்கே இருக்கிறேன் நாளை மாலை போடுகிறேன்
@Ram priya நேற்று நன்றாக முடிந்தது மா காலையில் டைப்பிங் செய்யும் போதே இந்த செய்தி அவசரமாக இங்கே வந்து விட்டேன்
V
vidyaram
Ok sis take care
V
vidyaram
sis waiting for the epi
போட்டி கதை 68. உளமாற உனதாகிறேன் - episode 8 posted drs... படிச்சிட்டு கமெண்ட்டுங்க...😍😍
போட்டி கதைக்கு கொடுக்கும் ஆதரவு அங்கோயிங் கதைக்கும் குடுங்க மக்காஸ்... யாருமே படிக்க மாட்டிங்குறீங்க... கஷ்டமா இருக்கு பார்க்க...



அசுரனின் தாலாட்டு இவள் போஸ்ட் பண்ணிட்டேன் மக்காஸ்... படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க... ✨🤗

  • Like
Reactions: Sudha sudha
S
Sudha sudha
ongoing கதையும் படிப்போம் but நீங்க ரெகு ளர கதை update பண்ண மாட்டேங்க அது நாள கதை முடியும் முன் படிக்க ஆரம்பித்து விடுவோம் இப்பவே வாசுவை நினைத்து tension இல்லை உங்களை நினைத்துத்தான் எப்ப break விடுவிங்க என்று ஆன கதை யெல்லாம் நல்லவே இருக்கு தப்ப நினைக்கதீங்க உங்க சூழல் எனக்கு புரியுது பரீட்சை வேலை என்று break விட்டது
Nivetha Priyadharshini
Nivetha Priyadharshini
@Sudha sudha சிஸ் மத்த ஸ்டோரிஸ்க்கு கேப் விட்டதுக்கு சாரி.. பட் அசுரன் ஸ்டோரி ரெகுலரா வரும்... நம்பி படிக்கலாம் 🤗
Nivetha Priyadharshini
Nivetha Priyadharshini
Sri sis உங்க வெப்சைட்ல நான் register பண்ணி login பண்ணிட்டேன். Started டு read the story ஆல்சோ. But now it shows you have been banned, I'm unable to read the stories. Help me
Back
Top