Hi Friends!
இந்த முறை ud கொடுக்க கொஞ்சம்..அதிகமாகவே தாமதம் ஆகி விட்டது!
வீட்டில் அடுத்தடுத்து விசேஷங்கள், பயணங்கள் அது கொடுத்த கை கால், கழுத்து தோள் பட்டை வலிகள். இவையே காரணங்கள். So, லேட் பண்ணிதை பெரிய மனசு கொண்டு கண்டுக்காம இந்த எபிக்கு வழக்கம் போல கமெண்ட்ஸ் போட்டுடுங்க friends! மவுன நிலவும் மஞ்சள் லில்லி பூக்களும் – 14

Reactions: keerthushankar and skrish