என்னில் உன்னை நான் கண்டேன்
வணக்கம் நண்பர்களே இது எனது முதல் கதை.. இக்கதையின் சிறு முன்னோட்டம்..
தனது அத்தையின் மகளை எதிரியாக நினைத்து, அவளிடம் போட்டி போடும் நாயகன். ஒரு கட்டத்தில் பெரிய பிரச்சினை ஆகிறது.. பிறகு இருவருக்கு நடக்கும் திருமணம் பின் மோதல், காதல் இவையே இக்கதையில் போக்கு. தினமும் வருவார்கள் நமது கதையின் நாயகன் அறிவுச் செல்வன் மற்றும் நாயகி பவித்ரா
தயாராகுங்கள் இவர்களுடன் பயணிக்க 🙏🙏
