Skip to content
Post Views: 3,216
ஹாய் பிரண்ட்ஸ்!
ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா –
இது, இரண்டு வேறு வேறு காலக்கட்டத்தில் நடக்கும் இரண்டு காதல் ஜோடிகளின் காதல் கதை!
ஒன்று, தற்காலத்தில் – கரென்ட் டைமில் (Current Time) நடப்பது.
Advertisement
இது, பரஸ்பரம் ஒருவர் ஒருவர் மேல் கொண்டிருக்கும் நன்மதிப்பே, நாளடைவில் காதலாக மாறும் ஒரு கண்ணியமான Pure Vegetarian டைப் காதல்!
இன்னொன்று, கடந்த காலத்தில் நடந்த ஒரு காதல் கதை.
நாயகி நாயகன் மேல் கொண்டிருக்கும் கண் மூடித்தனமான, அன்கண்டிசனல் லவ்!
Advertisement
கூடவே அவர்களின் காதல் பயணம் பற்றியது!
Advertisement
இதுவும் சைவக் காதல் தான்!
Pure-Veg தான், ஆனால் முட்டை மட்டும் சாப்பிடுவேன் என்கிற Eggetarian டைப் காதல்!
ஆனால் இந்த இரண்டு காதல் கதைகளுக்கும் தொடர்பு நிச்சயம் உண்டு!
Advertisement
என்னுடைய இந்த முயற்சிக்கு ஆதரவு அளித்து கமெண்ட்கள் கொடுப்பதன் மூலம்
ஊக்கப்படுத்துங்கள் தோழமைகளே!
error: Content is protected !!