Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் விதியம்மா 9

வர்மா ரெசிடென்சி,   பூமகள் “ஏங்க முன்னோர்கள் பூஜை பண்ணணும்ங்க நீங்க உங்க தங்கச்சி கிட்டவும் மச்சான் கிட்டவும் இதை பற்றி பேசுங்க” என   “கண்டிப்பா சொல்றேன் மா அப்படியே உன் மகனையும் கூப்பிட்டு போகணும். அவனுக்கு தான் பண்றது அவன் வந்தா இன்னும் நல்லா இருக்கும்” என்று நாராயணன் தன் மனதில் இருப்பதை சொல்ல,   “கண்டிப்பா வருவான் அங்கவே ஒரு வாரம் இருக்கிற மாதிரி பார்த்துக்கணும்ங்க. அங்க போய் பல வருடம் ஆகுதுங்க. […]

Readmore

காதலின் விதியம்மா 8

நேற்று தான் முடித்த வேலையை தன் சக டீம் மேட்ஸ் இடம் காட்ட அவர்களோ அதனை கவனிக்காமல்  அவளிடம்,   “பெரிய ஆளு தான் நீங்க வந்த இரண்டே நாளில் பெரிய இடத்தை பிடிச்சிட்டீங்க. இந்த இடத்துக்காக நாங்க பல வருஷமா காத்திருக்கோம் ஆனா நீங்க எல்லாம் வேற லெவல்” என்ற ப்ரியாவை புரியாமல் பார்க்க,   “நீங்க என்ன சொல்றிங்க எனக்கு ஒன்றுமே புரியலை” என்றவளிடம்  சாய் “உன்னை பைரவ் சாரோட பி.ஏ. வா அப்பொய்ண்ட் […]

Readmore

காதலின் விதியம்மா 7

“என் கிட்ட நீ என்ன சொன்ன ஆனால் இப்ப என்ன நடந்து இருக்கு. அவனோட உயிரை எடுக்க சொன்னேன். நீ தானே என்னால தனியாவே செய்ய முடியும் எனக்கு யார் ஹெல்பும் வேண்டாம் இன்றைக்கு அவனோட சாவை பார்ப்ப, அப்படி இப்படி எல்லாம் சொன்ன ஆனா இப்ப என்ன நடந்துச்சு எல்லாமே வெறும்  வாய் வார்த்தை தான் செயலில் ஒன்றுமே இல்ல இனி நீ ஒன்றும் செய்ய வேண்டாம் நானே பார்த்துகிறேன் நீ வேடிக்கை மட்டும் பாரு” […]

Readmore

காதலின் விதியம்மா 6

மேடையின் அலங்காரத்தை ரசித்து கொண்டே வந்தவளின் கால் பிரேக் போட்டது போல ஒரு இடத்தில் நின்று விட்டது.   “சார் நீங்க சொன்னா மாதிரியே எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டேன். அவனோட சாவை இன்றைக்கு நீங்க கண்டிப்பா பார்ப்பீங்க. நான் செட் பண்ண ஆளு  எதிர்ல இருக்கிற பில்டிங்ல இருக்கான் அவ பொறுப்பை ஏற்ற அடுத்த நிமிஷம் அவன் உலகத்தில இருக்க மாட்டான். நீங்க அவனோட சாவை சந்தோசமா எதிர் நோக்கி இருங்க” என்றான்.   அவன் முதலில் […]

Readmore

உண்மை காதல் மறந்து போகுமா

அத்தியாயம்  11   லண்டன் நகரின் அதிகாலை நேரம்,  சாலையில் செல்லும் வாகனத்தின் சத்தத்தில் கண்ணை கசக்கினாள் சிவா மனதில் ‘இங்க இருக்கிற மனிதர்கள் தூங்கவே மாட்டாங்களா, இவளோ சீக்கிரம் எங்க தான் போறாங்களோ’ என நினைத்து கொண்டே எழும்ப நினைக்க, அவளால் நகர கூட முடியவில்லை. சக்தி தூக்கத்திலும் அவளை இறுக்கமாக பிடித்தது இருந்தான்.   அவன் பக்கம் திரும்பி ‘டேய் ஸ்வீட் பாய் உன் கிட்ட இதே தொல்லையா போச்சு. உன்னை விட்டு போற […]

Readmore

காதலின் விதியம்மா 5

    மயிலாப்பூரில் புகழ்பெற்ற கபாலீஸ்வரர் ஆலயம் காலை பொழுதின்  அழகில் அனைவரும் தங்களை மறந்து இருக்க ஒருவர் முகத்தில் மட்டும் பயம் தாண்டவமாடியது. அவளின் முகத்தில் தோன்றிய உணர்வை  புரியாமல் பார்த்து கொண்டு இருந்தால் கௌசல்யா.   “ஓய் அச்சுமா  இவ்வளவு டென்சன்…. எதுக்கு நேற்று ராத்திரி அப்படி கத்தின எதேதோ உளறின” என்று கௌசல்யா கேட்க,   தேஜஸ்வினி “உனக்கு என்னோட பயம் சொன்னா புரியாது டி எதோ தப்பா நடக்கிற மாதிரி….. எனக்கு […]

Readmore

உண்மை காதல் மறந்து போகுமா 10

காதல் 10   “அவளுக்கு தெரியாமல் ஒரே ஒரு முறை அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என   என்ன! என்ற அனைவரும் அதிர்ச்சியில் விழி விரித்து பார்க்க அவனோ சாவகாசமாக பக்கத்தில் இருந்த சோபாவில் அமர்ந்தான்.   அவன் அடுத்து சொல்வதுற்குள் சிவா அங்கு வந்ததால், பேச்சு தடை பட்டது. “கிளம்பு வெளிய போகணும்” என சக்தியிடம் சொல்லிவிட்டு அவள் காரை நோக்கி சென்றால். காமாட்சி, “தம்பி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் டி” என்று கத்தியது காற்றோடு போனது. […]

Readmore

உண்மை காதல் மறந்து போகுமா

காதல் 9   ஊட்டி குளிரில் அழகாக விடிந்தது அந்த காலை பொழுது. மலைகளை சுற்றிலும் பனி முட்டம். எங்கும் வீசும் குளிர் காற்று. சூரியனின் மெல்லிய வெது வெதுப்பில் மலரிலும் இலையிலும் கண்ணாடியை மின்னிய  நீர் துளிகள் . அதை எல்லாம் விட சக்தியின் கவனத்தை ஈர்த்தது சிவாவின் நிலை.   நைட் பாண்ட் டீ ஷர்ட் போடு கொண்டு வியர்வை வழிய அந்த தோட்டத்தை சுற்றி ஓடி கொண்டு இருந்தாள். சூரிய ஒளி அவளது […]

Readmore

காதலின் விதியம்மா 4

நேற்றை போல் இன்றும் தனது டீம் ப்ராஜெக்டை படித்து கொண்டு இருந்த தேஜூவை பியூன் மேனேஜர் கூப்பிடுவதாக அழைக்க அங்கே சென்றாள்.   “சர்” என கதவை தட்ட அவர் “கம் இன்” என்றதும் உள்ளே செல்ல,   “அஸ்வினி ஒரு ஆடரை இன்றைகே அனுப்பனும் ஆனா அதுக்கு எம். டி சார் கையெழுத்து வேண்டும் அவரோட பி ஏ ஆவட் ஆப் சிட்டி நானும் ஃபாரின் டேலிக்கேட்ஸ் கூட ஒரு மீட்டிங் இருக்கு. ஸோ கொஞ்ச […]

Readmore

உண்மை காதல் மறந்து போகுமா

காதல் 8     புருஷனா என்ற கேள்விக்கு ஆம் என தலையை ஆட்டினாள் சிவா. எப்படி என்று அவளை பார்க்க, பல வருடங்கள் முன் நடந்ததை சொல்ல தொடங்கினாள்.   பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வாரிசுகள் படிக்கும் பள்ளி ஜெயின் இன்டர்நேஷனல் ரெசிடென்ட்டில் ஸ்கூல், பெங்களூரு. மாலை வேளையில் தனது நண்பர்களுடன் football விளையாடிக்கொண்டு இருந்தான் பிரகாஷ், சக்தி பிரகாஷ் பத்தாம் வகுப்பு மாணவன். அனைவரையும் தன் அழகாலும் அன்பாலும் தன் பக்கம் இழுத்துக்கொள்ளும் சாமர்த்தியசாலி. […]

Readmore