Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugams's Oru Mudivin Thuvakkam 20

Advertisement

Nice update

அமுதாவோட முடிந்து போன வாழ்க்கையில சின்னதா ஒரு துவக்கம் கொடுக்கணும்னு ராஜன் நினைக்கிறார்.. தேவியும் அமுதாவை கல்யாணம் பண்ண சம்மதிக்கிறாங்க.. அமுதாவோட நிலை என்ன??? ஆவலுடன்..
 
Last edited:
ரொம்ப ரொம்ப senstive யான கதை எப்படி போகுமோன்னு இருக்கு.....
 
ரொம்ப திடமான மனசோட
எல்லாமே சரிசெய்யனும்
ராஜன் தவிப்பு கஷ்டமாக இருக்கு
 
Top