Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ34 – Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

சூப்பர் பதிவு. அப்பாடி கல்யாணம் முடித்துவிட்டதே அதுவரைக்கும் மகிழ்ச்சியே!!!
 
எப்படியும் வச்சு செய்ய போறீங்க... பார்த்த பதமா செஞ்சா சரி.. இல்ல என் சாவுக்கு காரணம் நீங்க ன்னு அரஸ்ட் ஆக வேண்டி வரும்...
:rolleyes::rolleyes::rolleyes:miratal veraiya
define padham:
adhu endha level varaikkum pogalamnu solidunga... koda thandama irukka pakaraen :)
 
கேரளா டைப் கல்யாணத்துல lunch க்கு mostly வடை இருக்காது.. ஷோபா சொல்ற மாதிரி பப்படம், 3 type பாயாசம் (அட பிரதமன், கடல பாயாசம், சேமியா பாயாசம் or பால் பாயாசம்)
thirumba thirumba ada-pradhaman peru pakavum ennala mudiyala!!
indha varam kerala kadiakku poraen... adai vangaraen... payasam senju aasa theera sapida poraen ?????
 
ஒரு வழியாக திருமதி மூர்த்தி ஆகியாச்சு...
சூப்பர் எப்பி.
மணி என்னப்பா ஆனான்
சத்யா சொல்வதை சீரியஸ் ஆ எடுத்து
அவனை முதலில் பிடிக்கனுமே.
 
கல்யாணச் சாப்பாடு படிச்சே வயறு நிறைந்துவிட்டது ???

ஆனாலும் பாயசத்தில் அப்பளம் பொடிச்சு போட்டு, வாழைபழம் சேர்த்து....?.... என்னடா இது பாயசத்துக்கு வந்த சோதனை!
This is kanniyakumari district style
 
கல்யாணச் சாப்பாடு படிச்சே வயறு நிறைந்துவிட்டது ???

ஆனாலும் பாயசத்தில் அப்பளம் பொடிச்சு போட்டு, வாழைபழம் சேர்த்து....?.... என்னடா இது பாயசத்துக்கு வந்த சோதனை!
கேரளாவுல பாயசத்தை அப்படிதான் சாப்பிடுவாங்க.. அடப்பிரதமனுக்கு பப்படமும், கடல பாயசத்துக்கு வாழைப்பழமும், பால் பாயசத்துக்கு போலியும் சேர்த்து சாப்பிடுவாங்க...
 
Top