விண்மீன்களின் சதிராட்டம் - 38

Advertisement

வேதாவும் விக்ரமும் எவ்வளவு வயசானாலும் இந்த பகரிவை மறக்க முடியாது. அவங்க மேல தப்பு இருந்தா கூட சரினு ஏத்துப்பாங்க ஆனா எவனோ ஒருத்தன் சொன்னானு கல்யாணம் பண்ணி தள்ளி வைச்சு அவ்வளவு அவஸ்தைப்பட்டது இவங்க இல்லியா. சோ விக்ரம் ஹார்ஷா பேச மாட்டான் அப்படி பேசினாலும் தப்பில்லை
 
எங்க தல இருந்திருந்தா ஒரு கிரின்ஞ் டயலாக் கொடுத்துருப்பாங்க
 
ஜோசியர் வருமானம் போக போகுது.. உங்க மாமியார் பைத்தியத்தை தெளிய வைக்க அவர் பிழைப்பை கேட்டுக்குறியேபா.... மஞ்சு உனக்கு அப்படியே ஜில்லுனு இருக்குமே....

விக்ரம் உங்க திருவிளையாடலுக்கு அவர் என்னப்பா பன்னுவார்
 
மாமியாருக்கு ஒரு கேள்வி ?
ஜோசியருக்கு ஆப்பூ?
மஞ்சரிக்கு கொண்டாட்டம், ?
 

Advertisement

Advertisement

Back
Top