Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 38

Advertisement

Kavitha

Well-known member
Member
ஹலோ சகோஸ்...

எபி குட்டியா இருக்குன்னு சொல்லக் கூடாது... இந்த எடத்துலதான் தொடரும் போடணும்னு போட்டேன்.... :p


கதையோட முடிவுக்கு வரோம்....

தொடர்ந்து ஆதரவு தந்து வரும் அனைவருக்கும் நன்றி...நன்றி.... :love:
 
:love: குட்டி எபி ன்னு சொன்னீங்க தான்..
ஆனாலும் இப்படி போய் அப்படி வர்றதுக்குள்ள முடிஞ்சிடுச்சே..

ஜோதிட பைத்தியத்தை ஓட்ட இது நல்ல வாய்ப்பு..
விக்ரம் அதிரடி பலே..
 
Last edited:
:love: :love: :love:

மாமியாரை ஆப்புல சிக்க வச்சுட்டானே விக்ரம்.....
அந்த கோபம் போகலை போல.....
இவங்களுக்கும் வேண்டியது தான்...... எல்லாத்துக்கும் போய் நாள் நேரம் பார்த்தால் அப்புறம் நடைமுறை வாழ்க்கை சிக்கலாகாது???
சொல்றதெல்லாம் எல்லா நேரமும் எல்லோருக்கும் நடக்குதா என்ன???

ராஜேந்திரன் மஞ்சரி அவங்க உலகத்தில்......
மஞ்சரிக்கு சப்போர்ட்க்கு விக்ரம்.....
மஞ்சரியை பேசவிடுவானா ராஜேந்திரன்???
 
Last edited:
:love: குட்டி எபி ன்னு சொன்னீங்க தான்..
ஆனாலும் இப்படி போய் அப்படி வர்றதுக்குள்ள முடிஞ்சிடுச்சே..

ஜோதிட பைத்தியத்தை ஓட்ட இது நல்ல வாய்ப்பு..
விக்ரம் அதிரடி பலே..

மனாலியிலேர்ந்து சென்னை வந்திருக்கீங்க... எவ்ளோ தூரம்... :D

A more seasoned writer would have handled the last two chapters better... எனக்கே தெரியுது, ஆனா எங்க எதை அட்ஜஸ்ட் செய்யன்னு தோணலை அப்ப...அதனால அப்படியே கொடுத்துட்டேன். கல்யாண எபில அம்மாக்களை இன்னும் கொஞ்சம் காட்டியிருக்கலாம்னு உங்க கமெண்ட் எல்லாம் பார்த்து தோணிச்சு. உறவுகளுக்கு இது அரேஞ்ச்ட் மாரேஜ்னு பதிய வெக்கற முயற்சியை கொஞ்சம் காமெடியா சொல்லிருக்கலாம். Missed Chance :)
 
Munadiye disclaimer potu thapuchitinga!! But short & sweet ud!!! :)

Ha ha ipo elam vikram suma point point ah pesuvan!! Seriya oru vishayam matiruku elarayum vachu seiya poranu ninaikuren!!! Ana correct ana edathula than mudichrukinga!!! Too increase the curiosity to know what will happen next!!! Waiting for it!! ??
 
Last edited:
Top