அந்த வீட்ல இருந்து வெளியேறி இங்க பொண்ணு வீட்டுக்கு வந்தாச்சா.. பொண்ணு வீட்லயும் நிரந்தரமா தங்குறதுக்கு பிரியப்படல.. நம்ம வட்டி எல்லாம் நல்லபடியா பார்த்துப்பான்..
அச்சோ என்ன கொடுமை.......
அந்த மணி அப்போவே இதுக்காகவே green card வாங்கிட்டு போகணும்னு நினைச்சாளே......
இப்போ என்ன சோதனை மருமகன் வீட்டுக்கே வர மாதிரி ? ? ?
மகனோ மருமகனோ அவங்க அவங்க இடத்தில இருப்பது போல வருமா???
நாசமான போன கிழவி எடுத்துட்டு வந்து வளர்த்து இப்படியா நிர்கதியா விடும்......
அவருக்கு ஒன்னுமே தெரியாது...... பொண்ணு கல்யாணம் ஆயாச்சு....... வரலக்ஷ்மி மட்டும் என்ன பண்ணுவாங்க???
வீரா முடிவு சரி தான்....... கஞ்சியோ சோறோ அவங்க பணத்திலேயே வாழட்டும்......
கல்யாணம் மண்டபம் ஓகே........ கொஞ்சம் உயில் தானே படிச்சாங்க......
வீடெல்லாம் யாருக்கு???
சைட் அடிச்ச கதை மட்டும் அத்தானுக்கு தெரியலையே.......
ஷாக் ஆகிட்டாரே
மணி அந்த பைனாகுலர் சைட் ம் சொல்லணும் வட்டி கிட்ட...... மறந்துடாதே.......
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.