கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) 17 ம் அத்தியாயம்

Advertisement

அன்புள்ள வாசகர்களே, எழுத்தாளர்களே கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடரின் 17ம் அத்தியாயம் பதிப்பித்து உள்ளேன். வாசியுங்கள் வாசித்துவிட்டு உங்கள் கருத்தை கூறுங்கள். மிக்க நன்றி.

கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) 17ம் அத்தியாயம் - Tamil Novels at TamilNovelWriters
 
அருமையான திட்டம் போரிடஸ்,,
குரை முகன்கள் தற்கொலை படையாக செயல்பட்டது, இவர்கள் வீரமும் மதித்து போற்றப்படவேண்டியது தான்
?????????
 
Last edited:
அருமையான திட்டம் போரிடஸ்,,
குறைமுகன்கள் தற்கொலை படையாக செயல்பட்டது, இவர்கள் வீரமும் மதித்து போற்றப்படவேண்டியது தான்
?????????
நன்றி சகோதரி.குறை முகன் அல்ல, குரை முகன். எழுத்து மாறினால் அர்த்தமும் மாறிவிடும் சகோதரி
 
அருமையான பதிவு, ஆனால் அதிசயமாக சில இடங்களில் எழுத்துப்பிழைகள் இருந்தன. மீண்டும் ஒரு முறை படித்துத் திருத்துங்கள் ப்ரோ.

வெடிகுண்டு தயாரிக்கும் தொழில்நுட்பம் அப்போதே தெரிந்திருந்ததா கிரேக்கர்களுக்கு?

இப்படி ஒரு பொறி அமைத்தவர்கள் காவலுக்கு வீரர்களை போட்டிருக்க மாட்டார்களா என்று நினைத்தேன். வீரர்கள் இருந்தாலும் இப்படி ஒரு குரைமுகன் படையை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்தான். (y)
 

Advertisement

Advertisement

Back
Top