கனவு பட்டறை கதை தொழிற்சாலை 2020 Contest Voting - Level 3

Advertisement

Admin

Admin
Staff member
Member
இதோ நாம் மூன்றாம் கட்ட வாக்குப் பதிவிற்குள் நுழைந்து விட்டோம்.
இதில் நீங்கள் செய்ய வேண்டியது இருபத்தி எட்டு கதைகளில் இருந்து பதினெட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்.

முதலிலேயே வாக்காளிதவர்கள் லாகின் செய்து வாக்கை பதிவு செய்து கொள்ளலாம்.
இதுவரை வாகளிக்காதவர்கள் புதிதாக register செய்து பின்னர் லாகின் செய்து வாக்களிக்க வேண்டும்.

இதுவரை நாங்கள் யாரிடமும் கதையின் pdf கேட்கவில்லை. ஆனால் கடைசி கட்ட முடிவில் வரும் கதைகள் எங்களுக்கு pdf வேண்டும் ஜட்ஜ் களிடம் கொடுப்பதற்க்காக, அதனால் ஸ்பெல்லிங் செக் செய்ய வேண்டும் கம்பைல் செய்ய வேண்டும் என்றெல்லாம் இருப்பவர்கள், செய்து வைத்து கொள்ளுங்கள். நாங்கள் கேட்கும் நேரம் தாமதிக்காமல் கொடுக்க வேண்டும்.

போட்டியில் இருந்து நழுவிய கதைகளை நீங்கள் பதிப்பகத்திற்கு கொடுக்க வேண்டுமோ அல்லது கிண்டிலில் போட வேண்டுமோ எதுவும் செய்து கொள்ளலாம். நழுவிய கதைகள் மட்டுமே. இன்னும் ரேசில் இருக்கும் கதைகளை நாங்கள் குறிப்பிடவில்லை.

வாக்களிக்க இங்கே சொடுக்கவும் - CLICK HERE TO VOTE

பெஸ்ட் WISHES!!!

வரும் சனிகிழமை இரவு பத்து மணிவரை வாக்குபதிவு இருக்கும்
 
Last edited:

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top