நான் எனது மனது...

Advertisement

நானும் படித்து விட்டேன். ரவி நீயா டா அது. ரொமான்ஸ் ல ரவியும் ஷர்மியும் என்னை வெட்கப்பட வச்சே படிக்க வச்சுட்டாங்க..... செம செம செம
 
ரவி ... ஷர்மி .... புக் வந்ததும் வாங்கி படிச்சு முடிச்சிட்டேன். ஐயோ முடிஞ்சிட்டே effect தான் எனக்கு ... இன்னும் கேட்க ஆசைதான் ..... லவ்லி ... படிச்சிட்டே இருக்கத்தான் ஆசை???????????????????
நீங்கள் எந்த ஊர் நாங்கள் மதுரை புக் எங்களுக்கு இன்னும் வரவில்லை ஏன்?
 

Advertisement

Advertisement

Back
Top