Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 1

Advertisement

மகளிர் தின வாழ்த்துக்கள். அருமையான பதிவு. பூங்காவனம் மகனக்காக ஆதரவு மற்றும் அன்பு மட்டும் காண்பிக்கும் தந்தை. யமுனா தாயாக வெளிப்படுத்தும் கோபம் நியாயமானதாக இருக்கின்றது.
தாமரையை தான் பொண்ணுப் பார்க்க போறாங்களா. கதிர் ஒத்துக்கணுமே.
 
ஹ்ம்ம்.... இவன் தேடும் தேவதை எங்க இருக்காளோ ????

ஒருவேள இவனே மனசுக்குள்ள ஒரு உருவத்த வரைஞ்சு வச்சுட்டு அது மாதிரி பொண்ணு தேடுறானோ ????
சரண் சிஸ் கொஞ்சம் சீக்கிரமா சாருக்கேத்த பொண்ண கண்ணுல காட்டுங்க ???
 
Top