Nice
M Mahalakshmi Lokesh Well-known member Member Mar 8, 2021 #33 அருமையான ஆரம்பம். எழுத்துக்களை இன்னும் கொஞ்சம்கூட சின்னதாக போடலாம்.
D Dhiya04 Active member Member Mar 8, 2021 #34 மகளிர் தின வாழ்த்துக்கள். அருமையான பதிவு. பூங்காவனம் மகனக்காக ஆதரவு மற்றும் அன்பு மட்டும் காண்பிக்கும் தந்தை. யமுனா தாயாக வெளிப்படுத்தும் கோபம் நியாயமானதாக இருக்கின்றது. தாமரையை தான் பொண்ணுப் பார்க்க போறாங்களா. கதிர் ஒத்துக்கணுமே.
மகளிர் தின வாழ்த்துக்கள். அருமையான பதிவு. பூங்காவனம் மகனக்காக ஆதரவு மற்றும் அன்பு மட்டும் காண்பிக்கும் தந்தை. யமுனா தாயாக வெளிப்படுத்தும் கோபம் நியாயமானதாக இருக்கின்றது. தாமரையை தான் பொண்ணுப் பார்க்க போறாங்களா. கதிர் ஒத்துக்கணுமே.
K Kalpana kumar New member Member Mar 8, 2021 #38 Happy women's day sister very interesting start All the best
R RIYAA Well-known member Member Mar 8, 2021 #40 ஹ்ம்ம்.... இவன் தேடும் தேவதை எங்க இருக்காளோ ???? ஒருவேள இவனே மனசுக்குள்ள ஒரு உருவத்த வரைஞ்சு வச்சுட்டு அது மாதிரி பொண்ணு தேடுறானோ ???? சரண் சிஸ் கொஞ்சம் சீக்கிரமா சாருக்கேத்த பொண்ண கண்ணுல காட்டுங்க ???
ஹ்ம்ம்.... இவன் தேடும் தேவதை எங்க இருக்காளோ ???? ஒருவேள இவனே மனசுக்குள்ள ஒரு உருவத்த வரைஞ்சு வச்சுட்டு அது மாதிரி பொண்ணு தேடுறானோ ???? சரண் சிஸ் கொஞ்சம் சீக்கிரமா சாருக்கேத்த பொண்ண கண்ணுல காட்டுங்க ???