Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Teacher's Day - Danalakshmi Teacher!

Advertisement

Arumai Banu.. Nalla experience
"வாய் மேலயே போடுவேன்"
ஒரு புளியங்குச்சியை வைச்சுக்கிட்டு பழனியம்மாள் டீச்சர் சொல்வது
இன்னும் என் மனதில் ரீங்காரமிடும்
வார்த்தைகள்
 
"வாய் மேலயே போடுவேன்"
ஒரு புளியங்குச்சியை வைச்சுக்கிட்டு பழனியம்மாள் டீச்சர் சொல்வது
இன்னும் என் மனதில் ரீங்காரமிடும்
வார்த்தைகள்
Neenga entha Batch?
 
அருமை தம்பி ?
என்னோட சின்ன குட்டி ஸ்ரீநிதி எனக்கு முதல்ல wish பண்ணினாங்க ஏன்டான்னு கேட்ட நீங்கதான்மா என்னோட முதல்
டீச்சர்ன்னு சொன்னாங்க எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு .:)
At the same time அடடா நமக்கு இது தோணாம போச்சேன்னு உடனே எங்க அம்மாக்கு போன் பண்ணி நானும் wish பண்ணிட்டேன் :love:
எல்லாருமே ஏதோ ஒருவகைல யாருக்காவது ஆசிரியராதான் இருக்கோம் :)
 
Aasiriyar. Neenga "Aa" .. Naanellam siriyar unga munnadi. Nandri seetha.
 
60+ ah?? Vanakkam amma. Intha agelayum activa iyangureenga eluthil.. :)
ஓய் அக்காவிலேர்ந்து அம்மாவா?
இந்த குசும்புதானே வேண்டாம்ங்கிறது
இன்னும் எனக்கு 60-யே ஆகலை
அதுக்குள்ள 60+ஆ?
 
Top