Teacher's Day - Danalakshmi Teacher!

Advertisement

உங்களுக்கு தனலக்ஷ்மி மிஸ்
போல எனக்கு பழனியம்மாள்
டீச்சர் சயின்ஸ் டீச்சர் மறக்க
முடியாதவங்க
 
கெமிஸ்ட்ரியும் பயாலஜியும் லேப்பில் படுத்திய பாட்டில் பயந்து போயிருந்த என்னை கணக்குப் பாடத்தை விட
சயின்ஸ் ஈஸின்னு (கணக்கில்
நான் கொஞ்சம் பெஸ்ட்) சொல்லி
புரிய வைத்து என் பயத்தைப்
போக்கிய தேவதை பழனியம்மாள் டீச்சர்
 
பள்ளி முடித்து நாற்பது
வருடங்களுக்கு மேலானாலும்
அம்பாள் போல வந்து அருள்
பாலித்த அந்த மெல்லிய
கறுப்பு உருவத்தில் வந்த
தேவதைப் பெண்மணியை
இன்னும் என்னால மறக்க முடியவில்லை, தம்பி
 
பள்ளி முடித்து நாற்பது
வருடங்களுக்கு மேலானாலும்
அம்பாள் போல வந்து அருள்
பாலித்த அந்த மெல்லிய
கறுப்பு உருவத்தில் வந்த
தேவதைப் பெண்மணியை
இன்னும் என்னால மறக்க முடியவில்லை, தம்பி
Arumai Banu.. Nalla experience
 

Advertisement

Advertisement

Back
Top